Facebook Pixel பஹல்காம் தாக்குதல்: கைதான இருவருக்கு மேலும் 10 நாள்களுக்கு என்ஐஏ காவல் | Dinamani Namakkal - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பஹல்காம் தாக்குதல்: கைதான இருவருக்கு மேலும் 10 நாள்களுக்கு என்ஐஏ காவல்

Dinamani Namakkal

|

July 08, 2025

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் கைதான இருவரையும், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேலும் 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

ஜம்மு, ஜூலை 7:

முன்னதாக வழங்கப்பட்ட 10 நாள்கள் காவல் நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பர்வேஸ் அகமது ஜோதர், பசீர் அகமது ஜோதர் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கு குறித்து இன்னும் விரிவாக விசாரிப்பதற்கு வசதியாக, என்ஐஏ முன்வைத்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அவர்களின் காவலை நீட்டித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FLERE HISTORIER FRA Dinamani Namakkal

Dinamani Namakkal

வரலாறு படைத்தார் யானிக் சின்னர்

'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: வேதியியல் பயிற்சி மைய நிறுவனர் கைது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் லட்டூரில் செயல்பட்டு வந்த ரேணுகை வேதியியல் பயிற்சி (ஆர்சிசி) மைய நிறுவனர் சிவராஜ் ரகுநாத் மடகோன்கர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!

லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சந்தை மதிப்பில் எச்டிஎஃப்சி வங்கி-ஏர்டெல் 2-ஆவது இடம் இடையே கடும் போட்டி

முதலிடத்தில் ரிலையன்ஸ் ஆதிக்கம்

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

அமெரிக்காவின் வரி விதிப்பு, பொருளாதார தடைகளை கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலர் சுஜாதா சர்மா திங்கள் கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

'கிளாண்டர்ஸ்' தொற்று: குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு

'கிளாண்டர்ஸ்' தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு

முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size