Prøve GULL - Gratis
பிரியன்ஷ் சாதனையுடன் வென்றது பஞ்சாப்
Dinamani Namakkal
|April 09, 2025
போராடி வீழ்ந்தது கொல்கத்தா
-
கொல்கத்தா, ஏப். 8: ஐபிஎல் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை போராடித் தோற்றது.
முதலில் லக்னெள 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் சேர்க்க, கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 234 ரன்களே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் லக்னெள பேட்டர்களான மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன் அதிரடியாக விளாசி ஸ்கோரை உயர்த்தினர். கொல்கத்தா தரப்பில் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ரன்கள் குவித்தபோதும், அந்த அணி இலக்கை நெருங்கி வீழ்ந்தது.
முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் பிளேயிங் லெவனில், மொயீன் அலிக்கு பதிலாக, ஸ்பென்சர் ஜான்சன் இணைந்திருந்தார். லக்னெள தரப்பில் மாற்றம் செய்யப்படவில்லை.
லக்னெள பேட்டிங்கை தொடங்கிய எய்டன் மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் கூட்டணி, கொல்கத்தா பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸர்களாக சிதறடித்தது. முதல் விக்கெட்டுக்கே 99 ரன்கள் சேர்த்த இந்த பார்ட்னர்ஷிப்பை, ஹர்ஷித் ராணா போராடி பிரித்தார்.
மார்க்ரம் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 47 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். தொடர்ந்து வந்த நிகோலஸ் பூரனும் நிலையாக நின்று ரன்கள் குவித்தார். மார்ஷுடனான அவ ரின் 2-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 71 ரன்கள் கிடைத்தது.
Denne historien er fra April 09, 2025-utgaven av Dinamani Namakkal.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Namakkal
Dinamani Namakkal
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Namakkal
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Namakkal
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 28, 2026
Dinamani Namakkal
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Namakkal
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Namakkal
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Namakkal
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் தவெகவுக்கு மதிமுக ஆதரவளிக்கும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
1 mins
June 28, 2026
Dinamani Namakkal
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,258 கோடி டாலராக உயர்வு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,258.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
June 28, 2026
Dinamani Namakkal
ரூ.2.96 லட்சம் கையாடல் விவகாரம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மூவர் மீதான வழக்கு ரத்து
போலி ரசீதுகளை சமர்ப்பித்து ரூ.2.96 லட்சம் கையாடல் செய்ததாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 28, 2026
Dinamani Namakkal
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Translate
Change font size
