Prøve GULL - Gratis
ஆழ்ந்த உறக்கமல்ல... அபாய ஒலி!
Dinamani Namakkal
|March 16, 2025
"குறட்டை விட்டு தூங்குவது ஆழ்ந்த உறக்கம் அல்ல; தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசத் தடை கள்தான் குறட்டை ஒலி. இதனை முறையாகக் கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், அது மூச்சுத் திணறலாக மாறி, உயிருக்கு அச்சுறுத்தலாகலாம்.
இல்லையெனில், மாரடைப்பு அல்லது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கலாம். இந்தியாவில் மட்டும் 5 கோடி பேருக்கு அத்தகைய பாதிப்பு கள் உள்ளன. இதைத் தவிர, தூக்கமின்மை போன்ற உறக்கம் சார்ந்த பிரச்னைகளை 93% இந்தியர்கள் எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பான விழிப்புணர்வு இருந்தால் பெரும்பாலான நோய்களில் இருந்து எளிதில் தற்காத்துக் கொள்ள முடியும்" என்கிறார் நுரையீரல் மருத்துவத் துறை பேராசிரியர் எம். கௌசிக் முத்துராஜா.
குறட்டைக்கான காரணிகள், அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து அவரது விளக்கங்கள்:
"குறட்டை என்பது தூக்கத்தின்போது மூச்சுக் குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக உருவாகிறது. மூக்கு அல்லது தொண்டை பகுதிகளில் உருவாகும் அடைப்புகளால் நுரையீரலுக்குச் செல்லும் காற்று தடைபடுவதால் குறட்டை சத்தம் எழுகிறது. இதைத் தவிர, அதிக உடல் எடை, மூச்சுப் பாதையில் உள்ள சதைகளில் தளர்வு, டான்சில் அல்லது அடினாய்டு வீக்கம், வயோதிகம், படுக்கும் முறை, உடல் கூறு குறைபாடுகள் என பல்வேறு காரணங்களால் கூட இந்தப் பிரச்னை ஏற்படும்.
இரு வகைகள்: குறட்டை பாதிப்பை இருவேறு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சாதாரண குறட்டை. மற்றொன்று அப்ஸ்ட்ரக்டிவ் 'ஸ்லீப் ஆப்னியா' எனப்படும் ஒ.எஸ்.ஏ. பாதிப்பு.
Denne historien er fra March 16, 2025-utgaven av Dinamani Namakkal.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Namakkal
Dinamani Namakkal
எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு
6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
1 min
June 27, 2026
Dinamani Namakkal
மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம்: எம்எல்ஏ செந்தில்செல்வன் புறக்கணிப்பு
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக உயர் நிலைக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் சீர்காழி தொகுதி எம்எல்ஏ செந்தில்செல்வன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Namakkal
டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு
'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min
June 27, 2026
Dinamani Namakkal
'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
3 mins
June 27, 2026
Dinamani Namakkal
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளராவார்.
1 min
June 27, 2026
Dinamani Namakkal
விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
1 min
June 27, 2026
Dinamani Namakkal
ஐஆர்எஃப்சி பங்கு ரூ.2,084 கோடிக்கு விற்பனை
பொதுத் துறையைச் சேர்ந்த இந்திய ரயில்வே நிதி கழகத்தின் (ஐஆர்எஃப்சி) பங்குகளின் விற்பனைமூலம், மத்திய அரசு ரூ.2,084 கோடி நிதி திரட்டியுள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Namakkal
உலகிலேயே முதல்முறையாக அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கியது.
1 min
June 27, 2026
Dinamani Namakkal
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 mins
June 27, 2026
Dinamani Namakkal
அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர் சீமான்?
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தவெகவுக்கு எதிராக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
June 27, 2026
Translate
Change font size
