Prøve GULL - Gratis
கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: நடிகர் தர்ஷன் கைது
Dinamani Madurai
|August 15, 2025
கொலை வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
பெங்களூரு, ஆக. 14: கொலை வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் 2024 ஜூன் 11-ஆம் தேதி தனது தோழி பவித்ரா கெளடா உள்ளிட்ட 15 பேருடன் கைதாகி கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடக்கத்தில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன், பின்னர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறையில் சரியான உணவு, முறையான உடற்பயிற்சி இல்லாததால் முதுகுவலியால் அவதிப்பட்ட தர்ஷன், மருத்துவ சிகிச்சை பெற ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
Denne historien er fra August 15, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Madurai
பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி: உதயநிதி குற்றச்சாட்டு
ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெகவினரைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
June 12, 2026
Dinamani Madurai
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Madurai
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Madurai
மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Madurai
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Madurai
பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி
கடந்த மே மாதத்தில் ஓராண்டில் இல்லாத வீழ்ச்சி
1 min
June 12, 2026
Dinamani Madurai
மத்திய அரசுக்கு ஆக்கபூர்வ ஒத்துழைப்பு
நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
2 mins
June 12, 2026
Dinamani Madurai
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Madurai
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Translate
Change font size

