Prøve GULL - Gratis
இயக்குநர்கள் நியமனத்தில் நீடிக்கும் இழுபறி: நிர்வாகச் சிக்கலில் தமிழக மருத்துவத் துறை
Dinamani Madurai
|August 05, 2025
மக்கள் நல்வாழ்வுத் துறையின் பிரதான 5 இயக்குநரகங்களுக்கு முழுப் பொறுப்புடன் கூடிய இயக்குநர்களை நியமிப்பதில் தாமதம் நீடிப்பதால் நிர்வாகச் சிக்கல்கள் எழுந்துள்ளன.
நமது நிருபர் சென்னை, ஆக. 4:
இதன் விளைவாக, ஒரே அதிகாரி கூடுதல் பொறுப்பாக பல துறைகளை கவனித்துக் கொள்வதால் வழக்கமான பணிகளும், கோப்புகளும் தேக்கமடையும் நிலை உருவாகியுள்ளது.
மருத்துவக் கல்வி: மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், துணை மருத்துவக் கல்லூரிகளுக்கும் தலைமை அமைப்பாக விளங்குவது மருத்துவக் கல்வி இயக்குநரகம். அதற்கு இயக்குநராக இருந்த டாக்டர் சங்குமணி, கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அதன் பின்னர், கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எ.தேரணிராஜனுக்கு தற்காலிக அடிப்படையில் அந்த பதவி வழங்கப்பட்டது.
அதனுடன் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலர் மேற்கொள்ள வேண்டிய கலந்தாய்வு பணிகளையும் அவரே கவனித்து வருகிறார்.
Denne historien er fra August 05, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
பாலினத் தேர்வை தடை செய்யும் சட்டம்: மேற்பார்வைக் குழு ஆலோசனை
பாலினத் தேர்வை தடை செய்யும் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட குழு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.
1 min
February 04, 2026
Dinamani Madurai
மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து
மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் இறக்கைகள் உரசி செவ்வாய்க்கிழமை சிறு விபத்து ஏற்பட்டது.
1 min
February 04, 2026
Dinamani Madurai
விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு: முதல்வர்
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
February 04, 2026
Dinamani Madurai
அதிக உப்பு ஆபத்து: நாடு முழுவதும் விழிப்புணர்வு
மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
1 min
February 04, 2026
Dinamani Madurai
மொழிப் போர் தியாகங்கள் குறித்த ஆவண நூல்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்
மொழிப் போர் தியாகங்கள் குறித்து அறிந்து கொள்ள உதவும் ஆவண நூல், சிறப்பு இணையப் பக்கம் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
1 min
February 04, 2026
Dinamani Madurai
வரிக் குறைப்பு அறிவிப்பால் பங்குச்சந்தையில் உற்சாகம்!
சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு
1 min
February 04, 2026
Dinamani Madurai
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ‘வரலாற்றுத் திருப்புமுனை’
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும், இது வரலாற்றுத் திருப்புமுனை என்றும் மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
February 04, 2026
Dinamani Madurai
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் உரிமைகள் பறிப்பு
இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக எம்.பி.க்கள் பேட்டி
1 min
February 04, 2026
Dinamani Madurai
தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம்
அவைத் தலைவரை நோக்கி காகிதம் வீசியதால் நடவடிக்கை
2 mins
February 04, 2026
Dinamani Madurai
'டேக் டெவலப்பர்ஸ்' விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான்
பிரபல கட்டுமான நிறுவனமான டேக் டெவலப்பர்ஸின் விளம்பரத் தூதராக முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
February 04, 2026
Translate
Change font size
