Prøve GULL - Gratis
தமிழக மீனவர்கள் விடுதலை, படகுகள் ஒப்படைப்பு
Dinamani Madurai
|April 06, 2025
இலங்கை சிறை பிடித்துள்ள தமிழக மீனவர்களை விடுவித்து, அவர்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தினார்.
கி.வைத்தியநாதன் கொழும்பு, ஏப். 5:
முதல் நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறைபிடித்துள்ள 11 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ள நிலையில், வரும் நாள்களில் மேலும் சிலர் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புவதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த பிரதமர் மோடியை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளி விவகாரங்கள் துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஆறு அமைச்சர்கள் வரவேற்றனர்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சனிக்கிழமை காலை பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறைப்படி ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 2024, செப்டம்பரில் அதிபராக திசாநாயக பதவி ஏற்ற பிறகு, இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் மோடி ஆவார்.
அதிபருடன் சந்திப்பு: அதிபரின் செயலகத்தில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிஷங்கள் நடைபெற்றது. இலங்கை தரப்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அனில் ஜெயந்த, அதிபரின் செயலர் நந்திகா சரத் குமணாயகே, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Denne historien er fra April 06, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற ஈரான் மீண்டும் வலியுறுத்தல்
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்குத் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஈரான், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியது.
1 min
June 06, 2026
Dinamani Madurai
சமரசங்களை உக்ரைன் ஏற்றால் மோதலுக்கு முடிவு
ஸெலென்ஸ்கி கடிதம் அனுப்பிய சூழலில் புதின் திட்டவட்டம்
1 min
June 06, 2026
Dinamani Madurai
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Madurai
குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் ஓபன் பிரிவு 9-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - சக இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி. குகேஷை வென்றார்.
1 min
June 06, 2026
Dinamani Madurai
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Madurai
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Madurai
'இண்டி' கூட்டணியில் திமுகவுக்கு பதில் தவெக
'இண்டி' கூட்டணிக்கு திமுகவுக்கு பதிலாக தவெக என்ற புதிய நட்புக் கட்சி கிடைத்துள்ளது என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Madurai
இறுதிக்கு முன்னேறிய ஸ்வெரெவ், சவாலின்ஸ்கா
கஸ்பர் ரூட், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
June 06, 2026
Dinamani Madurai
புதிய அரசியல் இயக்கம் தொடங்கினார் அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.
1 mins
June 06, 2026
Dinamani Madurai
தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை
பிளஸ் 2 பொதுத் தேர்வு
1 min
June 06, 2026
Translate
Change font size
