Prøve GULL - Gratis
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஆர்வம்
Dinamani Dindigul & Theni
|July 16, 2025
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு பெண்கள் ஆர்வம் காட்டினர்.
-
திண்டுக்கல்/ ஒட்டன்சத்திரம்/ நிலக்கோட்டை/பழனி, ஜூலை 15:
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், முள்ளிப்பாடி, ஆத்தூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நெய்க்காரப்பட்டி ஆகிய 6 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 1, 2-ஆவது வார்டுகளுக்கான முகாமை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அரசின் திட்டங்கள் வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்பட்டது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களில் தீர்வு காணப்படும். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால், அவர்களும் பயன்பெறுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 4 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செ.சரவணன், மேயர் இளமதி, மாநகராட்சி ஆணையர் ம.செந்தில்முருகன், திமுக பொருளாளர் சரவணன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Denne historien er fra July 16, 2025-utgaven av Dinamani Dindigul & Theni.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Dindigul & Theni
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Translate
Change font size
