Facebook Pixel 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ் | Dinamani Cuddalore - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்

Dinamani Cuddalore

|

February 21, 2025

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினர் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.

கான் யூனிஸ், பிப். 20:

கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பிணைக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இதுவே முதல்முறை என்பதால் இந்த நிகழ்வு இஸ்ரேலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினர் அங்கு சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். மேலும், அங்கிருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் கடத்திச் சென்றனர்.

அவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர்களில், யார்டன் பிபாஸ் (35), அவரின் மனைவி ஷிரி பிபாஸ் (33), அவர்களது இரு ஆண் குழந்தைகள் (இப்போது உயிருடன் இருந்திருந்தால் 5 மற்றும் 2 வயது) ஆகியோரும் அடங்கும்.

ஹமாஸின் இந்த திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இதுவரை 48,297 பாலஸ்தீனர்கள் - அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் - உயிரிழந்துள்ளனர்.

FLERE HISTORIER FRA Dinamani Cuddalore

Dinamani Cuddalore

திருப்பெருந்துறையில் திருமஞ்சனப் பெருவிழா!

திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் கட்டியதுதான் ஆவுடையார்கோவில் என்றழைக்கப்படும் திருப்பெருந்துறை ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பிரிவுகள் நிரந்தரமல்ல...

கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Cuddalore

பாஜக பெண் நிர்வாகி மீது அவதூறு: திருச்சி சூர்யா கைது

பாஜக மாநில பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா புகாரின்பேரில், அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவை சென்னை போலீஸார் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Cuddalore

27 கருடசேவை ... 18 நவநீத சேவை!

பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Cuddalore

வாக்காளர்களுக்கு தவெக பணம்? வேட்பாளர் பேச்சால் பரபரப்பு

சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் வாக்காளர்களுக்கு பணம் தந்ததால்தான் அத்தொகுதிக்கு அருகே உள்ள ஓமலூர் தொகுதியில் தவெக வெற்றி பெற முடியாமல் போனதாக ஓமலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அதியமான் பொதுக்கூட்டத்தில் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Cuddalore

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!

நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Cuddalore

உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்

உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Cuddalore

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Cuddalore

ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்

பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 min

June 05, 2026

Translate

Share

-
+

Change font size