Facebook Pixel தவிர்க்கப்பட வேண்டும் தீக்கொலை! | Dinamani Chennai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

தவிர்க்கப்பட வேண்டும் தீக்கொலை!

Dinamani Chennai

|

September 22, 2025

உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி 2021-ஆம் ஆண்டில் உலக அளவில் 7,27,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

- இரா. சாந்தகுமார்

உலகில் ஏற்படும் மரணங்களுக்கான மூன்றாவது பெரிய காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அமைந்துள்ளன. நம் நாட்டில் 1995-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2022-ஆம் ஆண்டில் மட்டும் 11,290 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விளைபொருள்களுக்கு உரிய விலையின்மை, கடும் வறட்சியால் விளைச்சலின்மை, மழை வெள்ளத்தால் பயிர்களுக்குச் சேதம், கடன் சுமை, பயிர்க் காப்பீடு செய்வது குறித்து விழிப்புணர்வின்மை ஆகியவையே விவசாயிகளின் தற்கொலைக்கான பிரதான காரணங்களாகும்.

வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களை வெல்வது கடினம் என மனதில் உருவாகும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மன அழுத்தமுமே தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களே அன்றாட வாழ்க்கையில் அதிக அளவிலான சவால்களை எதிர்கொள்கின்றனர். அந்தச் சவால்களுக்கு எவ்வாறேனும் தீர்வு காண முடியும் என்ற மனவலிமை ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் அதிகம் உள்ளது.

மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைவிட ஆண்களின் எண்ணிக்கை மடங்கு இருப்பதே இதற்குச் சான்று. மேலும், இதன்மூலம் பெண்கள் மனதால் பலவீனமானவர்கள் எனும் கற்பிதம் உண்மையல்ல என்பதும் நிரூபணமாகிறது.

தற்கொலை செய்து கொள்பவர்களில் இளவயதினரே அதிக அளவில் உள்ளனர். குறிப்பாக, 15 வயது முதல் 29 வயது வரையிலான இளவயதினர் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சூசகம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Translate

Share

-
+

Change font size