Prøve GULL - Gratis
உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!
Dinamani Chennai
|September 02, 2025
திரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகிவிட்டன.
இவற்றை நாம் நமது பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, கல்வி, நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் இணைந்திருத்தல், உலகளாவிய நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் போன்றவற்றில் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். நம்மில் இதன் பயன்பாட்டுக்கு எவரும் விதிவிலக்கல்ல.
பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி, மின்னணுவியல் சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் வாழ்க்கைமுறை, பணிச் சூழல் ஆகியவற்றால் இன்று கண் தொடர்பான சிக்கல்கள் நம் அனைவருக்கும் பொதுவான தாகியுள்ளன. அதிகப்படியான திரை நேரம் நமக்கு உடல் பருமன், தூக்கமின்மை, கண் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்னைகளையும், மன அழுத்தம், மனப் பதற்றம், மனச்சோர்வு போன்ற மனநல பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.
காணொலி சாதனத்தின் அதிக பயன்பாட்டால் தற்போதைய இளம் தலைமுறையினரிடையே ஏற்பட்டு வரும் பிரச்னைகளில் உலர் கண் நோய் ஒரு பேசு பொருளாக மாறி வருகிறது. இந்த உலர் கண் நோய் உலக அளவில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு பொது கண் பிரச்னையாக இன்று உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Denne historien er fra September 02, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Translate
Change font size

