Facebook Pixel வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா | Dinamani Chennai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா

Dinamani Chennai

|

August 28, 2025

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் ஆடவர் தனி நபர் பிரிவு இறுதிச்சுற்றில் அவர், 35 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தார். சீனாவின் லியன்போஃபான் சு 36 புள்ளிகளுடன் தங்கமும், தென் கொரியாவின் ஜேக் யூன் லீ 23 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் குமார் முதலிடம்

ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

time to read

1 mins

June 02, 2026

Dinamani Chennai

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் - முதல்வர் மோகன் யாதவ் தகவல்

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார். இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும் அவர் வரவேற்றுள்ளார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Chennai

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் - பாஜக தேர்தல் வாக்குறுதி அமல்

மேற்கு வங்க மாநிலம் முழுவதும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அமலுக்கு வந்தது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை இதன்மூலம் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Chennai

அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கு நான் காரணமல்ல - லீமா ரோஸ் மார்ட்டின் எம்எல்ஏ

அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கு நான் காரணமல்ல என்று லால்குடி தொகுதி எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஆவினுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் சி.விஜயலட்சுமி வழங்கினார்

நாமக்கல் ஆவின் பால் பண்ணைக்கு பால் வழங்கும் 549 உறுப்பினர்களுக்கு ரூ. 22.57 லட்சம் ஊக்கத்தொகையை பால்வளத் துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி வழங்கினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வியாபாரிகள் வாழ்வை ஒளிமயமாக மாற்றிய பிரதமரின் ஸ்வநிதி திட்டம் - பிரதமர் மோடி பெருமிதம்

வியாபாரிகளின் வாழ்வை பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வநிதி) திட்டம் ஒளிமயமானதாக மாற்றியதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Chennai

துணைவேந்தர்கள் நியமனம்: முதல்வருடன் பேசி முடிவு உயர் கல்வித் துறை அமைச்சர்

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்து முதல்வர் ஜோசப் விஜய்யுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 mins

June 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தனிக் கட்சி தொடக்கமா? அண்ணாமலை பதில்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து இரண்டு நாள்களில் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தர மாட்டோம் - முதல்வர் விஜய்

திருச்சி, ஜூன் 1: தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம் என முதல்வர் ஜோசப் விஜய் உறுதிபடத் தெரிவித்தார்.

time to read

2 mins

June 02, 2026

Dinamani Chennai

சமூக ஆர்வலர் கொலை வழக்கில் மூவருக்கு இரட்டை ஆயுள் சிறை - கரூர் நீதிமன்றம் தீர்ப்பு

கரூர் அருகே சமூக நல ஆர்வலரை மினி வேன் ஏற்றிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

June 02, 2026

Translate

Share

-
+

Change font size