Prøve GULL - Gratis
எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயர்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தேர்வு
Dinamani Chennai
|August 20, 2025
தமிழக அரசு உத்தரவு
-
காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப பின்பற்றப்படும் பதவி உயர்வு, நேரடி நியமனம் போன்ற நடைமுறைகளுக்கு இனி பொதுவான தேர்வு முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார். உத்தரவு விவரம்: காவல் துறையில் தலைமைக் காவலர்கள், காவலர்களின் திறன்கள் மற்றும் கல்வித் தகுதியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
அதாவது, உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள் காவலர்கள், தலைமைக் காவலர்களின் பணி மூப்பு அடிப்படையிலும், தேர்வு முறைகள் வழியாகவும் தனியாக நிரப்பப்படுகின்றன.
மீதமுள்ள 80 சதவீத இடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நேரடி நியமனம் வழியே மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இருதரப்பினருக்கும் அதாவது, நேரடியாக நியமனம் செய்யப்படும் 80 சதவீத தேர்வர்களுக்கும், பதவி உயர்வு மூலமாக உதவி ஆய்வாளர்களாக வரக்கூடியவர்களுக்கும் பொதுவான ஒரே தேர்வை மாநில அரசு நடத்த வேண்டுமென, வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Denne historien er fra August 20, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025

Dinamani Chennai
43 லட்சம் மெட்ரிக் டன்ன திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றம்
பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன்ன திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Chennai
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Chennai
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து தொடா்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவா்.
2 mins
September 01, 2025

Dinamani Chennai
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறாா்.
3 mins
September 01, 2025
Dinamani Chennai
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்
1 mins
September 01, 2025

Dinamani Chennai
தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்
தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
1 mins
September 01, 2025

Dinamani Chennai
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Chennai
கபாலீசுவரர் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்
சென்னை கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
September 01, 2025

Dinamani Chennai
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Translate
Change font size