Prøve GULL - Gratis
ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்றக் குழு முதல்முறையாக ஆலோசனை
Dinamani Chennai
|January 09, 2025
பாஜக-எதிர்க்கட்சிகள் கருத்து மோதல்
-
புது தில்லி, ஜன. 8: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
ஒரே நேரத் தேர்தல் நடைமுறைக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் பேசிய நிலையில், எதிர்க்கட்சியினர் ஆட்சேபக் கருத்துகளை முன்வைத்தனர்.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக அரசமைப்புச் சட்டம் 129-ஆவது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள், அண்மையில் நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர், இரு மசோதாக்களும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
Denne historien er fra January 09, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
இந்தியா - சைப்பிரஸ் 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்: பயங்கரவாத எதிர்ப்புக்கு கூட்டுப் பணிக் குழு
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கூட்டுப் பணிக் குழு அமைப்பது உள்பட இந்தியா, சைப்ரஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையொப்பமிடப்பட்டன.
1 min
May 23, 2026
Dinamani Chennai
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முன்னேறிய வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு தொடர்வது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு ஏன் இடஒதுக்கீட்டின் பலன்கள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min
May 23, 2026
Dinamani Chennai
குவாலிஃபையர் 1: பெங்களூரு - குஜராத் மோதல் - எலிமினேட்டரில் ஹைதராபாத்
ஐபிஎல் போட்டியின் 67-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 55 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 mins
May 23, 2026
Dinamani Chennai
மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்கும் தாய்க்கு மரபணு பரிசோதனை அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்
மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்க விரும்பும் தாய்க்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 23, 2026
Dinamani Chennai
3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம் - என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய சட்டக் கல்வி பாடங்களை இறுதி செய்ய நிபுணர் குழுவில் இடம்பெற்ற 3 கல்வியாளர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 11-ஆம் தேதி பிறப்பித்த தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாற்றம் செய்து உத்தரவிட்டது.
1 min
May 23, 2026
Dinamani Chennai
கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட குறுகியகால ஒப்பந்தங்கள் நிறுத்தம் - பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கடந்த திமுக ஆட்சியின் கடைசி காலத்தில் ஒப்பளிக்கப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஊழலை முற்றிலும் ஒழிக்க அடுத்த 60 நாள்களில் மிகப் பெரிய நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
1 min
May 23, 2026
Dinamani Chennai
மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் நிலையங்களுக்கு மக்கள் படையெடுப்பு - எரிபொருள் தட்டுப்பாடு பீதி
மகாராஷ்டிரத்தின் பல்வேறு மாவட்டங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் பீதியடைந்த மக்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு கேன்களுடன் படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Chennai
உக்ரைன்-ரஷ்யா போரில் 49 இந்தியர்கள் உயிரிழப்பு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
உக்ரைன் - ரஷியா இடையேயான போரில் இதுவரை 49 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
May 23, 2026
Dinamani Chennai
மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் கட்டியதில் முறைகேடு
ஓட்டேரி நல்லா கால்வாயில் பாலம் கட்டியதில் ரூ.90 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 23, 2026
Dinamani Chennai
வேளாண் துறையில் புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கை அவசியம் - அமைச்சர் ர. வினோத் அறிவுரை
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வருமானம், வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் ர. வினோத் அறிவுரை வழங்கினார்.
1 min
May 23, 2026
Translate
Change font size

