Prøve GULL - Gratis
சரிந்து மீண்டது பங்குச்சந்தை சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்வு
Dinamani Chennai
|December 14, 2024
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது.
-
இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்தில் நிறைவடைந்தன.
உலகளாவிய சந்தை குறிப்புகள் எதிர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. ஆனால், நவம்பரில் பணவீக்கம் குறைந்ததாக வெளியான தகவல் சந்தையில் உடனடியாக எதிரொலித்தது. இதைத் தொடர்ந்து காலையில் கடும் சரிவைக் கண்டிருந்த சந்தை, பின்னர் ஏற்றம் கண்டது. குறிப்பாக, டெலிகாம், தனியார் வங்கிகள், எஃப்எம்சிஜி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. ஆனால், மெட்டல், பார்மா, ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
Denne historien er fra December 14, 2024-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்வு
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை, புதிய அந்நிய முதலீட்டு வரவு ஆகியவற்றால் உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்ப, இந்திய பங்குச் சந்தைகள் மூன்று நாள் சரிவுக்குப் பிறகு புதன்கிழமை அனைத்துத் துறைகளிலும் வலுவாக மீண்டன.
1 min
November 27, 2025
Dinamani Chennai
இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
November 27, 2025
Dinamani Chennai
தில்லி குண்டுவெடிப்பு: 7-ஆவது நபர் கைது
தற்கொலை பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தவர்
1 min
November 27, 2025
Dinamani Chennai
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பிரமுகர் கைது
சேலம் மாவட்டம், ஆத்தூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதிமுக பிரமுகரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
November 27, 2025
Dinamani Chennai
பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு 'மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் ஆஜராகாவிட்டால் ஜாமீன் ரத்து'
மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாவிட்டால், அவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min
November 27, 2025
Dinamani Chennai
மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைப்பு
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை காஸாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Chennai
திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?
விஜய்யுடன் முன்னாள் அமைச்சர் கே.
2 mins
November 27, 2025
Dinamani Chennai
தொடர் போராட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள்: காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் கெடு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆர்) வேலை பளு அதிகரிப்பதாக கூறி, கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (பிஎல்ஓ) மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்க காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Chennai
‘சமவேலைக்கு சம ஊதியம்’ கோரி செவிலியர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
1 min
November 27, 2025
Dinamani Chennai
ரயில்களில் ‘ஹலால்’ இறைச்சி உணவு மட்டுமே வழங்கப்படுவதாக புகார்
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
1 min
November 27, 2025
Translate
Change font size

