Prøve GULL - Gratis
அரசு மருத்துவர்கள் இன்று நூதன போராட்டம்
Dinamani Chennai
|November 26, 2024
சென்னை, நவ. 25: அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் உயர் அதிகாரிகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை (நவ. 26) நூதன போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசு மருத்துவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
-
சென்னையில் தேசிய நல்வாழ்வுத் திட்ட அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர், மருத்துவத் துறையினரையும், மருத்துவர்களையும் திட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அரசு மருத்துவர்களைத் தரக்குறைவாகப் பேசும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம், தர்னா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன்படி, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், மற்றும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
Denne historien er fra November 26, 2024-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டுடன் 'டிரா' செய்தார்.
1 min
May 19, 2026
Dinamani Chennai
பயன்பாட்டுக்கு வந்தது | எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன வாகன நிறுத்தும் மையம்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
எடையைக் குறைக்க உகந்தது கோடை
இயற்கை மருத்துவர்கள்
1 min
May 19, 2026
Dinamani Chennai
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Chennai
பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது
எஸ்.பி.வேலுமணி தரப்பு
1 min
May 19, 2026
Dinamani Chennai
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை
தேர்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
1 min
May 19, 2026
Dinamani Chennai
முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்: முதல்வர்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 19, 2026
Translate
Change font size

