Facebook Pixel |நிதிச் சவால்களுக்கு இடையே 4-ஆவது ஆண்டில் திமுக அரசு!| | Dinamani Chennai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
$74.99/År

Prøve GULL - Gratis

|நிதிச் சவால்களுக்கு இடையே 4-ஆவது ஆண்டில் திமுக அரசு!|

Dinamani Chennai

|

May 09, 2024

கடும் நிதிச் சவால்களுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

|நிதிச் சவால்களுக்கு இடையே 4-ஆவது ஆண்டில் திமுக அரசு!|

சமூகத் திட்டங்களுக்கான நிதியை, செலவுகளாகப் பார்க்கவில்லை என தமிழக அரசு கூறினாலும் அதனைத் திரட்டுவதற்காக கடுமையான போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கான கடன் சுமை ரூ.8.33 லட்சம் கோடியாக உயரும் என்ற நிலையும் உள்ளது.

2021-ஆம் ஆண்டு அதாவது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியைப் பிடித்த போது அது எளிமையான நகர்த்தலாக திமுகவுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கவில்லை. 2021-இல் ஆட்சியில் அமர்ந்த போது, கரோனா எனும் தீநுண்மி பரவல் உச்சத்தில் இருந்தது. இதற்கான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளே ஆட்சியின் முதல் பொறுப்பாக இருந்தது. அதேசமயம், தேர்தல் நேரத்தில் மக்களுக் காக அளித்த வாக்குறுதிகளையும்கொஞ் சம் கொஞ்சமாக நிறைவேற்றத்தொடங் கியது.

ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு உள்பட ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் கையொப்பமிட்டு அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நேரடித் திட்டங்கள்: தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களைத் தாண்டி, மக்களுடன் அரசுத் துறைகள் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையிலான திட்டங்களும் கடந்த 3 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடர்வதற்கான திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்

நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஃபால்டா தொகுதி மறுதேர்தலில் 86.11 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

இந்தியாவில் மின் நுகர்வு புதிய உச்சம்!

ஒரே வாரத்தில் 3-ஆவது முறை

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

கால் இழந்த சிறுமியின் சிகிச்சைக்கு முதல்வர் உதவ வேண்டும்

டிடிவி தினகரன்

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

மேற்கு வங்கம் மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

மேற்கு வங்கத்தில் உள்ள மதரஸாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

சமூக ஊடகங்களில் வைரலான 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'

எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம்

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் ஏப்ரலில் இரு மடங்கு அதிகரிப்பு

இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, கடந்த ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்து, 336.9 கோடி டாலரை எட்டியுள்ளது.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மின் கட்டணம் உயர்த்தப்படாது

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மு.க. ஸ்டாலின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: மறு விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப்பேரவைக்கு 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நிறைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கை விடுவித்து, மறுவிசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 22, 2026

Translate

Share

-
+

Change font size