Prøve GULL - Gratis
அயோத்தி ராமர் கோயில் வரலாற்றுச் சாதனை - மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
Dinamani Chennai
|February 11, 2024
அயோத்தியில் ராமா் கோயில் கட்டியது வரலாற்றுச் சாதனை என்று குறிப்பிட்டு மக்களவையில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
இந்தத் தீா்மானத்தின் மீது பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, இந்த வரலாற்றுச் சாதனை, வருங்கால சந்ததியினருக்கு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மதிப்புகளை எடுத்துரைக்கும் என்றும் குறிப்பிட்டாா்.
ராமா் கோயில் கட்டியது, ஸ்ரீபாலராமரின் சிலையை பிராண பிரதிஷ்டை செய்தது ஆகியவை குறித்து மக்களவையில் சுமாா் 4 மணி நேரம் விவாதம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘ராமா் கோயில் விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரையும் பிரதமா் மோடி ஒன்றிணைத்து கொண்டு சென்றாா். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு, இந்தியாவின் மதச்சாா்பின்மையை உலகத்துக்கு எடுத்துக் காட்டியது.
மத நம்பிக்கை விவகாரத்தில் பெரும்பான்மை பிரிவினா் தங்கள் கோரிக்கைக்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தது வேறு எந்த நாட்டிலும் நடைபெறவில்லை.
Denne historien er fra February 11, 2024-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
இயக்குநர் நியமனம் ஓராண்டாக காத்திருக்கும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை
தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் பதவிக்கு கடந்த ஓராண்டாகியும் எவரும் நியமிக்கப்படாததால் கூடுதல் பொறுப்பாக அப்பணிகளை ஐஏஎஸ் அதிகாரியே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Chennai
கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர் கைது
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 18, 2026
Dinamani Chennai
சேவைத் துறையில் குஜராத் முன்னிலை வகிக்க உகந்த தருணம்
அமைச்சர் அமித் ஷா
1 min
May 18, 2026
Dinamani Chennai
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Chennai
அரசு மருத்துவமனையில் கையூட்டு எம்எல்ஏ புகாரில் 4 பேர் மீது நடவடிக்கை
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் கையூட்டு பெற்ற 4 பணியாளர்கள் மீது, தொகுதி எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Chennai
இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.
1 mins
May 18, 2026
Dinamani Chennai
தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Chennai
சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிப்பு
பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி (எரிவாயு) விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Chennai
பாஜகவின் 'ஹாட்ரிக்' வெற்றி!
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.
2 mins
May 18, 2026
Dinamani Chennai
உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க முதல்வர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலர் துரை. ரவிகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
1 min
May 18, 2026
Listen
Translate
Change font size
