Prøve GULL - Gratis
அதிமுக ஒருங்கிணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எடப்பாடியை ஓரங்கட்ட திட்டம்?
Dinakaran Trichy
|December 04, 2025
உடனே வரும்படி அமித்ஷா அழைத்ததால், ரகசிய மாக டெல்லி சென்ற ஓ. பன்னீர்செல் வம், அங்கு உள்துறை அமைச்சரின் வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை மாற்றிவிட்டு புதிய வரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன. இதனால் அடுத்த வாரம் சென்னைவரும் அமித்ஷா, இது குறித்து பஞ்சாயத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக வலு வான கூட்டணியை அமைத்துள்ளது. ஆளும் கட்சிக்கு மக்களிடம் செல் வாக்கும், நல்ல பெயரும் உள்ள தால், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து அலைபாய்ந்து வருகிறது. இதனால், அதிமுக தலை மையில் புதிய கூட்டணி அமைப்ப தற்கான முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒன்றிய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவருமான அமித் ஷா இந்த வார இறுதி அல்லது 2வது வாரத்தில் சென்னைக்கு வருகிறார்.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பாமக, தேமுதிக போன்ற கட் சிகளை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட உள்ளார். லோக்சபா தேர்த லுக்கு முன்பு அதிமுக தேசிய ஜன நாயக கூட்டணியிலிருந்து விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மீண்டும் இரு கட்சிகளும் முன்பு எப்போதும் இல் லாத வகையில் நெருக்கம் காட்டி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் அமித் ஷா சென்னை வந்து அதிமுக தலைவர்களை சந்தித்தார். அப் போது கூட்டணி பற்றிய ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருவதால், அதிமுக மற்றும் பாஜ தலைமையிடையேயான முக் கிய பேச்சுவார்த்தை டெல்லியில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த அதிமுக தலைவர் ஒருவர் கூறுகையில், “பாஜ மற்றும் அதிமுக உயர்மட்ட தலைவர்கள் டெல்லியில் சந்திக்க உள்ளனர். கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும், இடங் கள் எப்படி பங்கிடப்பட வேண்டும் என அனைத்து விஷயங்களும் பேசப்படும். அடுத்த 10 நாட்களுக் குள் முடிவு எட்டப்படும்” என்றார்.
Denne historien er fra December 04, 2025-utgaven av Dinakaran Trichy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Trichy
Dinakaran Trichy
250 ஏக்கர் வனப்பகுதியை உள்ளடக்கிய வாரணாசி-கொல்கத்தா விரைவுசாலைக்கு ஒப்புதல்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா வரை 235 கிமீ நீளமுள்ள புதிய விரைவுச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Trichy
திமுக அரசின் போதை தடுப்பு நடவடிக்கை பாராட்டத்தக்கவை
ஐகோர்ட் கிளை நீதிபதி புகழாரம் கடத்தல் கும்பலின் பொருளாதாரத்தை முடக்க உத்தரவு
1 mins
May 08, 2026
Dinakaran Trichy
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு
சமூக ஊடக முகப்பு படத்தை மாற்றிய பிரதமர், அமைச்சர்கள்
1 min
May 08, 2026
Dinakaran Trichy
அரசு பஸ் கண்டக்டர் டார்ச்சர் தீக்குளித்த மனைவி உயிரிழப்பு
சடலத்துடன் உறவினர்கள் மறியல் ஓய்வுபெற்ற பெண் எஸ்ஐ கைது
1 min
May 08, 2026
Dinakaran Trichy
மிட்செல் மார்ஷ் அதிரடி சதத்தால் ஆர்சிபியை வீழ்த்தியது லக்னோ
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 9 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது.
1 min
May 08, 2026
Dinakaran Trichy
தேர்தல் தோல்விக்கு பிறகு கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் அகிலேஷ் யாதவ்
இந்தியா கூட்டணி குறித்து ஆலோசனை
1 min
May 08, 2026
Dinakaran Trichy
கடுமையான தண்ணீர் பிரச்னை மகேஷ் பாபு படத்துக்கு திடீர் சிக்கல்
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகும் பான்வேர்ல்ட் படம், 'வாரணாசி'.
1 min
May 08, 2026
Dinakaran Trichy
தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறினார்.
1 min
May 08, 2026
Dinakaran Trichy
தவெகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி தலைமையின் முடிவை கண்டித்து முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜினாமா
சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சனம் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி
1 mins
May 08, 2026
Dinakaran Trichy
கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து வறுத்தெடுத்த தி.மு.க தொண்டர்
ஆடியோ உரையாடல் வைரல்
1 mins
May 08, 2026
Listen
Translate
Change font size
