Prøve GULL - Gratis
வெற்றி நிச்சயம் திட்டம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
DINACHEITHI - CHENNAI
|July 02, 2025
"தமிழ்நாட்டு இளைஞர்களுடைய வெற்றிக்கு நிச்சயம் துணை நிற்போம்
-
சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நான் முதல்வன் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா மற்றும்" வெற்றிநிச்சயம்திட்டம்" தொடக்க விழாவில் தமிழ்நாடு துணைமுதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரைவருமாறு :-
நான் முதல்வன் திட்டத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தன்னுடைய கனவு திட்டம் என்று சொல்லி 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி வைத்தார்கள்.
அதாவது, தமிழ்நாட்டு இளைஞர்கள் திறன் பயிற்சியோடு உயர்கல்வி பயில வேண்டும். 100 சதவீதம் அளவிற்கு வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பது தான், அவருடைய அந்தக்கனவு. அந்தக்கனவை நான் முதல்வன் திட்டம் இன்று நனவாக்கிக் கொண்டிருக்கிறது. உண்மையாக்கி கொண்டிருக்கிறது.
ஏனென்றால், இதுவரைக்கும் 41 லட்சம் (Skills Certificates) திறன் சான்றிதழ்களை நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நாங்கள் வழங்கி இருக்கின்றோம். அதுபோல, 3 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு, 'நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம்கள்' (College Campus Interview) மூலம் வேலைவாய்ப்பையும் நான் முதல்வன் திட்டம் வழங்கி இருக்கின்றது.
SCOUT திட்டத்தில் பல மாணவர்கள் இங்கிலாந்து, ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள நிறுவனங்களில் திறன் பயிற்சிகளை பெறுகிறார்கள். அங்கேயும் வேலைவாய்ப்பையும் பலர் பெற்றிருக்கிறார்கள்.
Denne historien er fra July 02, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்
போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது
1 min
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது
பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும்
1 min
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு
1 mins
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
ரூ.1.86 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
இலங்கை அகதிகளுக்கும் வினியோகம் பொங்கல் ரொக்க பரிசு-தொகுப்பு இதுவரை
1 mins
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
தங்கம் மோசடி வழக்கில் சபரிமலை தந்திரி அதிரடி கைது
திருப்பதிக்கு அடுத்தபடியாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத் தான் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர்.
1 min
January 11, 2026
DINACHEITHI - CHENNAI
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மாநில முதல் அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
January 11, 2026
DINACHEITHI - CHENNAI
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொங்கல் விழா 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.1.2026) சென்னை, கொளத்தூர் தொகுதியில் அடங்கிய பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை.
2 mins
January 11, 2026
DINACHEITHI - CHENNAI
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்
«உங்கள் கனவை சொல்லுங்கள் « திட்டத்தை தொடங்கி வைத்து மு.க. ஸ்டாலின் உரை
1 mins
January 10, 2026
Translate
Change font size
