Newspaper

DINACHEITHI - DHARMAPURI
வடிவேல் ராவணன் நீக்கம் - புதிய பொதுச்செயலாளர் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஐஐடியில் உயர்கல்வி: பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை
ஐஐடியில் உயர்கல்வி படிக்கும் பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட முதியவர் இறுதி சடங்கில் உயிரோடு எழுந்ததால் பரபரப்பு
மும்பையை அடுத்த உல்லாஸ்நகர் கேம்ப் நம்பர்-4 பகுதியை சேர்ந்தவர் அபிமன்யு தாய்டே (வயது65). இவர் புற்றுநோய்க்கு மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று காலை முதியவரின் உடல்நிலை மோசமானது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
தந்தையர் தினம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
பிக்பாஷ் லீக் தொடர்: சிட்னி சிக்சர்ஸ் அணியில் இணைந்த பாபர் அசாம்
பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார். அதேபோல் 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார். பாபர் அசாம் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் ஆடி வருகிறார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை எடப்பாடி கே. பழனிசாமி தான் முடிவு செய்வார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை முடிவு செய்வார் என பாஜக மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் கூறினார்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
அகமதாபாத் விபத்தில் உயிர் தப்பியவரின் ராசி நம்பராக மாறிய "11A" இருக்கை
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
அகமதாபாத் விமான விபத்து : 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் ஆகும்
மத்திய அமைச்சர் ராம் மோகன் பேட்டி
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரிப்பு
காவிரியில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6896 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார் பிறந்தநாள் கொண்டாட்டம்
பல ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
இணையதள வழியில் ரூ.1.15 கோடி மோசடி: பெங்களூரு போலீசார் தேடிய நைஜீரிய நபர் கிருஷ்ணகிரியில் கைது
கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குந்தாரப்பள்ளி அருகே ஜீப்பில் ரோந்து சென்றனர். நள்ளிரவு 1.30 மணியளவில் கிருஷ்ணகிரி சுஙகச்சாவடி அருகே ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில், கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் தனியார் அமைப்பினர் வருகை புரிந்து, தங்களது அமைப்பு சார்பாக நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெறுகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி பெயரில் பரவும் போலி வீடியோ
மாதம் ரூ.15 லட்சம் சம்பாதிக்கலாம்
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்வு
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அரசியலில் தனது அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கி உள்ளார்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி இன்று முதல் 3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்
பிரதமர் மோடி, ஜூன் 15 (இன்று) முதல் 19 வரை சைப்பிரஸ், கனடா, மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது
மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், நேற்று முக்கொம்புக்கு வந்து சேர்ந்தது. இந்த நீர் இன்று கல்லணையை அடைகிறது. அங்கு, டெல்டா பாசனத்துக்காக கல்லணையை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நீரின் மூலம் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பிரபாகர். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (14 வயது). இவர் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார். ஆகாஷ் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
உ.பி.யில் கோடை விடுமுறை நீட்டிப்பு
உத்தரபிரதேச அரசு 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று பொது விநியோகத்திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரோட்டில் 2 கடைகளில் பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
ஈரோடுமூலப்பாளையத்தில் தர்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் மற்றும் சிமெண்ட் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நேற்று காலை மீண்டும் கடையை திறக்க வந்து போது பொருட்கள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் சில ஆவணங்கள் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு பள்ளி மாணவர்களுக்கு தெற்றுப்பல் பிரச்சனைகளை கண்டறிந்து இலவச சிகிச்சை
விருதுநகரில் முகாம் நடந்தது
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது
முன்னாள் ராணுவ மேஜர் பேச்சு
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
அகமதாபாத் விமான விபத்து: சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல்
அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட சுமார் 265 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கான 1299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இத்தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 24.4.2025 முதல் நடைபெற்று வருகிறது.
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
157 மில்லியன் டாலருக்கு புளோரியன் விர்ட்ஸை வாங்க சம்மதித்த லிவர்பூல்
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிவர்பூல். இந்த அணி ஜெர்மனியை சேர்ந்த அட்டாக் மிட்பீல்டர் புளோரியன் விர்ட்ஸை 157 மில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருட்டு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருடிய வழக்கில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சுருச்சி
முனீச்:ஜூன் 15 - 3-வதுஉலகக்கோப்பைதுப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச்நகரில் வரும் 14-ம் தேதி வரைநடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்
அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது. இதன் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின.
1 min |
June 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
உயர் படிப்பிற்காக முதல்முறையாக விமான பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மரணம்
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாரஇறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கி இருக்கிறது. கடந்த 10-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 11-ந் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் தங்கம் இருந்து வருகிறது.
1 min |