Newspaper
DINACHEITHI - DHARMAPURI
பெண்கள் -ஆட்டோ,டாக்சி வாங்கிட ரூ.1 லட்சம் மானிய உதவி
டிரைவிங் தெரிந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள், ஆட்டோ, டாக்சி வாங்குவதற்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ
தமிழில் 'வழக்கு எண் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'மாநகரம்', 'இறுகப்பற்று' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி
மேற்கு வங்கம் அருகே அதிகாலையில் டிரக் மீது பொலிரோ ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமர்ந்த யாத்திரீகர்கள் மீது தாக்குதல் திட்டம்: மீண்டும் ஒரு பஹல்காம் என உளவுத்துறை எச்சரிக்கை
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது காவல்துறையில் அதிமுக புகாார்
கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள இன்னும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.
1 min |
June 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
மறைந்த நெல் ஜெயராமனின் மகனை படிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்
மறைந்த நெல் ஜெயராமனின் மகனை தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படிக்க வைத்து வருகிறார். இது குறித்து இயக்குனர் இரா. சரவணன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறி இருப்பதாவது:-
1 min |
June 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
சபரிமலையில் ரோப் கார் திட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தற்போது பம்பையில் இருந்து டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதால் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பீகார், ஒடிசா, ஆந்திராவுக்கு செல்கிறார். பயணத்தின் முதல் மாநிலமாக அவர் இன்று பீகார் சென்றார். பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
1 min |
June 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா பேரழிவுக்கு வழிவகுக்கும் என ரஷியா எச்சரிக்கை
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
1 min |
June 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவெடுப்பார்
வெள்ளை மாளிகை அறிவிப்பு
1 min |
June 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
குஜராத்,மேற்கு வங்கத்தில் கனமழை- வெள்ளப்பெருக்கு
தொடர் கனமழையால் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாற்றுத்திறனாளி நலனுக்காக பணிபுரிந்தவர், நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்குதமிழ்நாடு முதலமைச்சர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, விருதுகள் 15.8.2025 சுதந்திர தினவிழா அன்று வழங்கப்படவுள்ளன.
1 min |
June 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருமணம் செய்து வைக்ககோரி செல்போன் டவர் உச்சியில் ஏறி இளைஞர் போராட்டம்
கர்நாடகா மாநிலம் விஜயபுராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும்படி அறிவுரை கூறியுள்ளனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
தலையில் முறிந்து விழுந்த மரக்கிளை : பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மரத்தின் கிளை உடைந்து தலையில் விழுந்து படுகாயமடைந்த இளைஞர் பரிதமாக உயிரிழந்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. நேற்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் புறப்பட்டது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
3, 4, 5-வது வரிசையில் களமிறங்கும் வீரர்கள் யார்?
ரிஷப் பண்ட் பதில்
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் இன்றும் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரி வரை அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரிவரை அதிகரிக்கும் எனவானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.538 கோடி இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI), கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரி: ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரி சந்திர மவுலீஸ்வரர் கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் பாதுகாப்போடு ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் அகற்றினர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
போடிநாய்க்கனூரில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
போடிநாயக்கனூரில் அரசுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் தூண்களை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பங்களை அகற்றிய நிலையில் கொடிக்கம்பம் தூண்களை அகற்றும் பணிநெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேளாங்கண்ணி அருகே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காய்கறி சந்தை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் சொர்ணபுரீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான இடம் பரவையில் உள்ளது. அங்குள்ள பரவை காய்கறி சந்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த பரவை காய்கறி சந்தைக்கு வேளாங்கண்ணி, வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருவார்கள்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு கோர்ட்டில் 1,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ஈரோடு, ஜூன். 20-- சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 30). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருப்பூர் தில்லை நகரில் குடும்பத்துடன் ஜான் வசித்து வந்தார். இரண்டு, நான்கு சக்கர வாகன கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரான் கையில் எடுத்த அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் முக்கிய அம்சங்கள்
இஸ்ரேலுடனான நடந்து வரும் போர் குறித்து ஈரான் ஒரு முக்கிய அறிக்கையைவெளியிட்டுள்ளது.
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்
பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
மும்பை: ஜூன் 20இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
அறிவில் ஆட்டமான அறிக்கை, வன்மமான வார்த்தை....
விவாதத்தில் வாதம், விதண்டாவாதம் என்ற இரண்டு உண்டு. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இப்போதெல்லாம் விதண்டாவாதம் செய்வதையே வேலையாக வைத்துள்ளார். இந்த விதண்டாவாதிகளின் வேலையே தான் செய்வதை செய்யப்போவதை விவாதிப்பதில்லை, பிறர் செய்பவற்றை விமர்சிப்பதே முழு நேர வேலை. விமர்சிப்பது என்றால் கூட அதில் காரண, காரியம் இருக்கும். வசை பாடுவது என்பதே இத்தகையவர்களின் பேச்சுக்கு பொருத்தமாக இருக்கும்.
2 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
மீன்பிடி தடைக்கால சீசன் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. காற்றின் வேகம் குறைந்த நிலையில் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து கடந்த 17-ந்தேதி, மீன் துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்று 105 விசைப்படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டுக்கு கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
108 சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்கிடவும், விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் 108 சிறப்பு கால்நடை சுகாதாரமற்றும் விழிப்புணர்வு முகாம்கள் 21.06.2025 முதல் நடைபெறஉள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
இந்தோனேசியாவில் லகி- லகி எரிமலை வெடித்து சிதறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். சர்வதேச விமானங்கள் ரத்தாகின.
1 min |