Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

ரூ. 4,900 கோடி திட்டங்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடர்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், நிறைவுற்ற பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை.: முதல் பெண் துணைவேந்தர் நியமனம்

தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) புதிய துணைவேந்தராக பேராசிரியர் உமா கஞ்சிலால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட கமல்ஹாசன், சல்மா, சிவலிங்கம், வில்சன்

மாநிலங்களவை உறுப்பினர்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர். சிவலிங்கம், மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆகியோர் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தமிழர்களின் உரிமைக்கான பணிகளை மக்கள் மன்றத்தில் தொடருங்கள்

வைகோவுக்கு முதல்வர் வேண்டுகோள்

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மனநலம் பாதித்தவரை தாக்கியவர் கைது

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ஹாக்கி தொடர்: ஆகஸ்டில் இந்திய அணி ஆஸி. பயணம்

நான்கு ஆட்டங்கள் கொண்ட நட்பு ரீதியிலான ஹாக்கி தொடரில் மோதுவதற்காக, இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஆகஸ்டில் ஆஸ்திரேலியா செல்கிறது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மநீம கொண்டாட்டம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

சுவர் இடிந்து சிறுமி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிதியுதவி

மயிலாடுதுறை அருகே பொய்கை குடியில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ரூட் அபாரம்; ஸ்டோக்ஸ் நிதானம்; இங்கிலாந்து பலம்

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 500 ரன்களை கடந்த இங்கிலாந்து, இந்தியாவை விட 186 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷ்ய அதிநியம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

புதுவையில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது

புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது என்றார் புதுவை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இந்திய அணியில் சுமித் நாகல், யூகி பாம்ப்ரி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணியுடனான மோதலுக்காக, 8 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ஆர்சிபி அணி வீரர் மீது 'போக்ஸோ' வழக்கு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வீரர் யஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின்கீழ் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்ட போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவுசெய்தனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மாயூரம் வழக்குரைஞர் சங்கத் தேர்தல்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ஈரான், ஐரோப்பிய நாடுகள் துருக்கியில் அணுசக்தி பேச்சு

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஈரான் மற்றும் மூன்று முக்கிய ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை

ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணம்: அன்புமணி தொடங்கினார்

பாமக தலைவர் அன்புமணி, 'தமிழக மக்கள் உரிமை மீட்பு' நடைப்பயணத்தை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரிலிருந்து வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

விளையாட்டு வீரர்களின் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஆக.22 முதல் செப்.12 வரை நடைபெறவுள்ள மாவட்ட மற்றும் மண்டல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

கேவிபி நிகர லாபம் 14 சதவீதம் உயர்வு

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் (கேவிபி) நிகர லாபம் ஜூன் காலாண்டில் 13.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவர்களின் விவரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

திமுக ஆட்சிக்கு எதிராக புதிய பிரசார இயக்கம்

புதுக்கோட்டை, ஜூலை 25: 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற புதிய பிரசார இயக்கத்தை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ராஜஸ்தான்: அரசுப் பள்ளி இடிந்து 7 மாணவர்கள் உயிரிழப்பு; 28 பேர் காயம்

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 முதல் 12 வயதுடைய 7 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

துல்லியத் தாக்குதல் நடத்த உதவும் ரேடார்கள் கொள்முதல்

ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி

மாநிலங்களவையில் அடுத்த வாரம் தீர்மானம்

1 min  |

July 26, 2025