Newspaper
Dinamani Salem
எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனு தள்ளுபடி
சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min |
June 04, 2026
Dinamani Salem
முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது.
1 min |
June 04, 2026
Dinamani Salem
உக்ரைன் பதிலடி தாக்குதல்
ரஷிய பொருளாதார மாநாட்டு நகரில்
1 min |
June 04, 2026
Dinamani Salem
மாநிலங்களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கியது தவெக
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் அறிவித்தார்.
1 min |
June 04, 2026
Dinamani Salem
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி
1 min |
June 04, 2026
Dinamani Salem
கருணாநிதி பிறந்த நாள்: நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளை யொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் புதன்கிழமை மரியாதை செலுத்தினார்.
1 min |
June 04, 2026
Dinamani Salem
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
June 04, 2026
Dinamani Salem
சிறைத் துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்பு
தமிழக சிறைத் துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 min |
June 04, 2026
Dinamani Salem
வ.வே.சு. அய்யர் நினைவு தினம்: குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min |
June 04, 2026
Dinamani Salem
புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்தியது ஜி நிறுவனம்
பிரபல ஊடக நிறுவனமான ஜீ எண்டர்டெயின்மென்ட், இந்தியாவில் 'யுனைட்8 ஸ்போர்ட்ஸ்' எனும் புதிய பிராண்டின்கீழ் தனது விளையாட்டு ஒளிபரப்பு சேனல்களை அறிமுகப்படுத்தியது.
1 min |
June 04, 2026
Dinamani Salem
சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min |
June 04, 2026
Dinamani Salem
தமிழர் மேன்மைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் கருணாநிதி
தமிழ் மக்களின் மேன்மைக்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார்.
1 min |
June 04, 2026
Dinamani Salem
செபிக்கு 2 முழு நேர உறுப்பினர்கள்: அரசு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள 2 முழு நேர உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்காகத் தகுதியானவர்களிடமிருந்து மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
1 min |
June 03, 2026
Dinamani Salem
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி
நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.
1 min |
June 03, 2026
Dinamani Salem
மேற்கு வங்கம்: 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 177 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.
1 min |
June 03, 2026
Dinamani Salem
சிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்
விடைத்தாள் மதிப்பீடு குளறுபடி குறித்து விசாரிக்க குழு
1 min |
June 03, 2026
Dinamani Salem
'டெக்ஸாமெதாசோன்' மருந்தால் செவிலியர் மாணவி உயிரிழந்திருக்க வாய்ப்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்ததற்கு 'டெக்சாமெதாசோன்' என்ற மருந்து காரணமாக இருக்கலாம் என நிபுணர் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 03, 2026
Dinamani Salem
ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவர் உயிரிழப்பு
நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன
1 min |
June 03, 2026
Dinamani Salem
'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.
1 min |
June 03, 2026
Dinamani Salem
ரூ.800 கோடி உத்தரகண்ட் சீட்டு நிதி மோசடி: நிறுவனத்தின் நிர்வாகிகள் கைது
உத்தரகண்ட் மாநிலத்தில் 'லோனி நகர்ப்புற பன்மாநில கடன் மற்றும் சேமிப்பு கூட்டுறவு சங்கம் (எல்யுசிசி)' என்ற நிறுவனத்தின் பெயரில் சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 800 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் இருவரை சிபிஐ அதிகாரிகள் மும்பையில் கைது செய்துள்ளனர்.
1 min |
June 03, 2026
Dinamani Salem
பிரிட்டனின் முன்னோடி முடிவு !
நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.
4 min |
June 03, 2026
Dinamani Salem
திமுக சின்னத்தில் போட்டியிட நிர்ப்பந்தம் செய்தனர்
திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட மதிமுக நிர்ப்பந்திக்கப்பட்டது குறித்து தொண்டர்களின் ஆதங்கத்தையே துரை வைகோ வெளிப்படுத்தியதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
1 min |
June 03, 2026
Dinamani Salem
மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து வழக்கு: நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min |
June 03, 2026
Dinamani Salem
ஜல் ஜீவன் மிஷன் 2.0: மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.
1 min |
June 03, 2026
Dinamani Salem
குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 03, 2026
Dinamani Salem
உக்ரைன் தலைநகரை உருக்குலைத்த ரஷிய தாக்குதல்
உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் தென்கிழக்கு நகரான டினிப்ரோ மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min |
June 03, 2026
Dinamani Salem
அதிமுகவை அழிக்க நினைக்கும் சிலரின் எண்ணம் ஈடேறாது
அதிகாரத்தில் இருக்கும் போது பதவி சுகத்தை அனுபவித்து விட்டு தற்போது, கட்சியை அழிக்க நினைக்கும் சிலரின் எண்ணம் ஈடேறாது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
June 03, 2026
Dinamani Salem
தலைமைச் செயலகம் முன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
சென்னையில் தலைமைச் செயலகம் முன் பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி இளைஞர் தீக்குளிக்க முயன்றார்.
1 min |
June 03, 2026
Dinamani Salem
ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 03, 2026
Dinamani Salem
ஒரே மாதத்தில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 21%-ஐ எட்டியது
மத்திய கிழக்கு போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலிலேயே நாட்டின் நிதிப் பற்றாக்குறை வருடாந்திர பட்ஜெட் இலக்கில் 21.4 சதவீதத்தை எட்டியுள்ளது.
1 min |
