Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Kanyakumari

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாநகராட்சியின் 17ஆவது ஆணையராக எஸ். பிரியங்கா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

கேரளம்: அரியவகை தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

பாம்பன் மீனவர்கள் 10 பேர் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

பாம்பன் மீனவர்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

கனவு இல்லம் திட்ட வீடுகள்: ஆட்சியர் ஆய்வு

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், திருவட்டாறு வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா திங்கட்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

சபலென்கா - வோண்ட்ருசோவா

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

சாமிதோப்பில் ஆவணித் திருவிழா தேரோட்டம்

சாமி அய்யா கலிவேட்டையாடும் தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித்திருவிழாவின் 11-ஆவது நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

கோவில்பட்டியில் ஆசிரியர் தின விழா

கோவில்பட்டியில் ஷெக்கினா இசைப் பள்ளி சார்பில் ஆசிரியர் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை

ரிசர்வ் வங்கி

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் ஓணம் விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

தமிழகத்தில் 2026இல் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழ்நாட்டில் 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

பூலித்தேவர் பிறந்த நாள்: தமிழக அரசு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

டிசம்பரில் கூட்டணி முடிவு

வரும் டிசம்பர் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

வாக்குத் திருட்டு: ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகள் அம்பலமாகும்

வாக்குத் திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகளை காங்கிரஸ் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

புணே அபார வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 41-19 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது

சுங்கான்கடை, புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணர்வு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை

இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

முதல்வர் கோப்பை செஸ் போட்டி இன்று தொடக்கம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

தூத்துக்குடியில் சமையல் திருவிழா

தூத்துக்குடி மறை மாவட்டம், தாளமுத்து நகர் பங்கு புனித பிலோமினம் மாள் ஆலயத் திருவிழாவின் 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு சமையல் திருவிழா நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயர்ந்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!

இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.

3 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

ஜம்முவில் மழைச் சேதம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதம்; தலைவர்கள் நலம் விசாரிப்பு

மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலை இடதுசாரி தலைவர்கள் மற்றும் மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை

நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி, (செப்.1) அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 3 நாள் ஓணம் திருவிழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் செப். 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

அதிமுக பூத் கமிட்டிகளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

அதிமுக பூத் கமிட்டிகளைக் கண்காணிக்க மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Kanyakumari

புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்

நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

1 min  |

September 01, 2025