Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Thoothukudi

வடக்கு கல்மேடு – வேப்பலோடை இடையே ஆற்றுப் பாலம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

தெற்கு கல்மேடு ஊராட்சியில், வடக்கு கல்மேடு -வேப்பலோடை இடையே கல்லாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடி 6-ஆவது புத்தகத் திருவிழா நிறைவு

தூத்துக்குடி மாநகராட்சி, தருவை விளையாட்டு மைதானத்தில், ஆக. 22 ஆம் தேதி தொடங்கிய 6-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆக. 31) நிறைவு பெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

சாமிதோப்பில் ஆவணித் திருவிழா தேரோட்டம்

சாமி அய்யா கலிவேட்டையாடும் தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித்திருவிழாவின் 11-ஆவது நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடியில் சமையல் திருவிழா

தூத்துக்குடி மறை மாவட்டம், தாளமுத்து நகர் பங்கு புனித பிலோமினம் மாள் ஆலயத் திருவிழாவின் 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு சமையல் திருவிழா நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்கள்

பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளில் மீன்பிடிக்கும் பங்கு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சியர் ரா. அழகு மீனா திங்கள்கிழமை வழங்கினார்.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 3 நாள் ஓணம் திருவிழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் செப். 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

கனவு இல்லம் திட்ட வீடுகள்: ஆட்சியர் ஆய்வு

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், திருவட்டாறு வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா திங்கட்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

பூலித்தேவர் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் மரியாதை

பூலித்தேவர் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது படத்துக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார்.

2 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

இரட்டைக் கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு, தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.20,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

தருவைகுளம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான மாத்திரை, பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலைகளை கடலோரப் பாதுகாப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

பூலித்தேவர் பிறந்த நாள்: தமிழக அரசு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்; பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு

கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

தமிழகத்தில் 2026இல் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழ்நாட்டில் 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள்

சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

திருச்செந்தூர் கோயிலில் செப். 4 முதல் தங்கத் தேர் வீதி உலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (செப். 4) முதல் மீண்டும் தங்கத் தேர் கிரி வீதி உலா நடைபெற உள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்

பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாநகராட்சியின் 17ஆவது ஆணையராக எஸ். பிரியங்கா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

குமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 333 மனுக்கள்

நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், 333 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை

இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

கோவில்பட்டியில் செயல்விளக்கப் பயிற்சி

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், முழு சந்திர கிரகண செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்; புதினிடம் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினார்.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது

சுங்கான்கடை, புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

ஹிமாசல், உத்தரகண்ட் நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Thoothukudi

மதுரையில் ஆவணி மூலத் திருவிழா: சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

September 02, 2025