Newspaper
Dinamani Thoothukudi
சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்
சிஐடியு தொழிற்சங்கத்தின் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கேட்டுக் கொண்டார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
வாக்காளர் பட்டியலில் சோனியாவின் பெயர் சேர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி
இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிரான மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
முதல்வரின் மருமகன் சபரீசனின் தந்தை காலமானார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேத மூர்த்தி (81) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
தெற்கு வள்ளியூர் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வள்ளியூர் அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவைத் திட்டம்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதத்துக்கான சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகங்களில் சனிக்கிழமை (செப். 13) காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் வேண்டும்
ஜாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது அவசியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
மாணவர்கள் உயர்கல்வியை கைவிடக் கூடாது
உயர்கல்விக்கு படி வழிகாட்டு முகாமில் அறிவுரை
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
உலகுக்கு இந்தியாவின் உத்தரவாதம்!
நம் கண்முன் இனி இரண்டு செப்டம்பர் தேதிகள் தெரியட்டும். முதல் செப்டம்பர் 11, 1893-இல் நிகழ்ந்தது விவேகானந்தருடையது; அடுத்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 (இரட்டை கோபுர தாக்குதல்) என்பது விவேகம் இல்லாதவர்களுடையது. முன்னது உலகை உயர்த்துவது; பின்னது உலகைச் சிதைப்பது.
3 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
மனைவி, ஆண் நண்பர் கொலை: கணவர் போலீஸில் சரண்
கள்ளக்குறிச்சி அருகே மனைவி, அவரது கள்ளக்காதலனைத் தலை துண்டித்துக் கொன்ற கணவர், அவர்களது தலைகளுடன் போலீஸில் சரணடைந்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
பிறைகுடியிருப்பு கோயிலில்...
உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு ஸ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: முதல்வர் புகழஞ்சலி
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் பதவியேற்பு
கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜி.சத்தியன், தியா சித்தலே ஆகியோர் தங்களது பிரிவில் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனர்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
பாரதியார் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
விளாத்திகுளம், செப். 11: பாரதியாரின் 104 ஆவது நினைவு தினத்தை யொட்டி எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசுத்துறை அதிகாரிகள், பாரதி அன்பர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
முப்படை வீராங்கனைகளின் முதல் கடல்வழி உலகப் பயணம்
இந்தியாவில் முதல் முறையாக முப்படைகளைச் சேர்ந்த வீராங்கனைகளால் செலுத்தப்படும் பாய்மரப் படகில் உலகைச் சுற்றிவரும் கடல் பயணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
வ.உ.சி. துறைமுகத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்ட நிறைவு விழா
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், தரவு உள்ளீட்டாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
பாதுகாப்புப் படையினர் அதிரடி
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
ஹாங்காங்கை வீழ்த்தியது வங்கதேசம்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடியில் செப்.17இல் குடிநீர் விநியோகம் ரத்து
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வருகிற புதன்கிழமை (செப். 17) பகல் நேரத்தில் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
பல்கலைக்கழக செஸ் போட்டி: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாம்பியன்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குழு செஸ் போட்டி அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
மணிப்பூர் தலைமை நீதிபதியாக எம்.சுந்தர்: கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
நாசரேத் மாதாவனம் ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி
நாசரேத் அருகே பிரகாசபுரம் பங்குத்தந்தை பட்டமாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழாவில் அன்னையின் சப்பர பவனி நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமையும் ஏமாற்றமே மிஞ்சியது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
அமெரிக்கா: டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ. 4 கோடியில் வைரம் பதித்த கிரீடம்
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ. 4 கோடி மதிப்புள்ள வைரம் பதித்த கிரீடத்தை இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
தூய்மைப் பணியாளர்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ வலியுறுத்தினார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
பொய் செய்திகளை தடுக்க கடுமையான தண்டனை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
பொய்யான செய்திகளை தடுக்க கடுமையான விதிமுறைகள் மற்றும் தண்டனைகள் விதிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
தீபக்ராஜா கொலை வழக்கில் 11 பேரின் பிணை ரத்து
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தீபக்ராஜா கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 11 பேரின் பிணையை ரத்து செய்து திருநெல்வேலி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min |
