Newspaper
Dinamani Tenkasi
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராக குறைந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
பவுன் ரூ.77,000-ஐ நெருங்கும் தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையானது.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
அதிமுக கூட்டணியில் பாமக
தங்களது கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மீட்க நடவடிக்கை தேவை
பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
மாணவர்களின் தோழன்!
மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
அரசுப் பள்ளிகளில் 6–9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
13-ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அரசு போக்குவரத்துக் கழகம் (சிஐடியூ) மற்றும் விரைவு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் 13-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதைத் தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
கைலாசநாதர் கோயில் ஓவியங்களை பாதுகாக்க கோரிக்கை
பிரம்ம தேசத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் உள்ள பழமையான ஓவியங்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
தரம் உயர்த்தப்படுமா? தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை?
மத்திய-மாநில அரசுகளின் பல விருதுகளைப் பெற்றுள்ள தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
மலையான்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
சங்கரன்கோவில் வட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் உள்ள மலையான்குளம், இலந்தைக்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மலையான்குளம் இ-சேவை மையத்தில் நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு
7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா
வங்கதேசமும் வெற்றி
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
மாநில அளவிலான யோகா போட்டி
கோவில்பட்டியில் தமிழ் கல்சுரல் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான யோகா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
விஜய் கட்சி: கருத்துச் சொல்ல அவசியமில்லை
நடிகர் விஜய் கட்சி குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
யானை தாக்கி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு
மஞ்சூர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஆந்திர மாநில தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி கொலை: சடலத்துடன் உறவினர்கள் மறியல்
ஸ்ரீவைகுண்டம் அருகே கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
அன்பின் சின்னம் 'பாபி'
அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.
2 min |
August 31, 2025
Dinamani Tenkasi
நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்களுக்கான அறிமுக வகுப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி- 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி மண்டலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முதுநிலை ஆய்வாளர்களுக்கான கூட்டுறவு துறை அறிமுக வகுப்பு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திருநெல்வேலி மாவட்ட கூட்ட அரங்கில் நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை
இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
பாமக கூட்டணிக்கு வரும்: இபிஎஸ்
அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்
பொதுமக்கள் சாலை மறியல்
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tenkasi
வெறிநாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழப்பு
தென் காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், கொட்டகைக்குள் புகுந்து வெறிநாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் உயிரிழந்தன; 12 ஆடுகள் காயமடைந்தன.
1 min |