Prøve GULL - Gratis
கடல்வாழ் உயிரினங்கள்... தாவரங்களை கண்ணாடிப் படகில் சென்று ரசிக்கலாம்!
Kungumam
|10-04-2026
ஓங்கி வளர்ந்து நிற்கும் தென்னை, சவுக்கு மரங்கள் நிறைந்த, அழகிய வெண் மணல் பரப்புடன் கூடிய கடற்கரை.
கடல் அலைகளின் ஆரவாரமற்ற, அமைதியான கடலுக்கு அடியில் அரியவகை பவளப் பாறைகள். கடல்பாசிகள், நீந்திச் செல்லும் வண்ண வண்ண மீன்கள், நடுவே வெண் மணல் திட்டு...
இப்படி இன்னிசை பாடும் காற்றுடன் கூடிய கண்ணாடிப் படகில் சென்று பார்க்கும் மனதை மயக்கும் சொர்க்கமாக விளங்குகிறது ஏர்வாடி பிச்சைமூப்பன் வலசை மணல் திட்டு. இது ஒரு சூழல் சுற்றுலா திமிங்கிலம், டால்பின், கடற்பசு, கடல் ஆமைகள், கடல் குதிரை போன்ற அரிய வகை மீன்கள், கடல் தாவரங்கள், கடல் பாசி, சங்கு, சிப்பி, முத்து என உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாதவகையில் ஆயிரக்கணக்கான அரிய வகை கடல்வாழ் உயிரினங்களுடன், அழகியலும், அரிய வகை பவளப்பாறைகளும் என இயற்கை வழியாக அமைந்துள்ளது மன்னார் வளைகுடா கடல் பகுதி.
வறண்ட மாவட்டத்தில் வனப்புமிகு சுற்றுலாத்தலம்சுற்றுலாப்பயணிகள் கூறும்போது, "வறண்ட மாவட்டமாக கூறப்படும் நான்குபுறமும் சூழப்பட்ட கடல் என இயற்கை எழில் கொஞ்சும் இந்த அழகிய கடற்கரை குடும்பத்தாருடன் வந்து மகிழ சிறந்த இடமாக உள்ளது.
கண்ணுக்கும், மனதிற்கும் ஆரோக்கியமான ஒரு புதுவிதமான அனுபவத்தை தருகிறது இந்த பவளப்பாறை படகுச் சவாரி.
பவளப்பாறை கண்காட்சி முடிந்தவுடன் படகு அடுத்து நிற்கும் இடம் அழகிய வெண் மணற்பரப்பு கொண்ட மணல் திட்டு கடற்கரை பகுதியாகும்.
இப்பகுதி சற்று ஆசுவாசப்படுத்தப்படும் இடமாக உள்ளது.
இங்கு இறங்கி, நான்கு புறம் சூழ்ந்துள்ள அழகிய கடல் மட்டுமின்றி அருகில் பசுமையாக காட்சியளிக்கும் வாலிமுனை தீவு, ஆணைப்பார் தீவு மற்றும் இரை தேடி வட்டமிடும் வெளிநாட்டுப் பறவைகள், கடலோர பாதுகாப்புப் படையினரின் ரோந்து ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் பார்த்து ரசிக்கக் கூடியதாக உள்ளது.
அதன்பிறகு குடும்பத்தார், நண்பர்களுடன் சூப்பரான செல்பியுடன், கரையை நோக்கி புறப்படுகிறது கண்ணாடிப் படகு.
கரைக்கு வந்தவுடன் அங்குள்ள செல்பி பாயிண்ட்டில் சுற்றுலா வந்ததற்கான நினைவாக ஒரு செல்பி. பிறகு வனத்துறை ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள கேண்டீனில் விரும்பிய டீ, காபி, குளிர்பானம், ஸ்நாக்ஸ் வாங்கிச் சாப்பிடலாம்.Denne historien er fra 10-04-2026-utgaven av Kungumam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Kungumam
Kungumam
ஹீரோயினா நடிச்சு ரிலீஸ் ஆகாத படங்கள் இருக்கு!
‘சொல்லாமலே’ ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சங்கீதா. 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர். ஹோம்லி கேரக்டர் என்றால் இயக்குநர்களுக்கு இவர்தான் முதல் சாய்ஸாக இருந்தார்.
2 mins
01-05-2026
Kungumam
ஸ்போர்ட்ஸ் கதை...ஆனா, புதுக்கதை!
தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். நடித்துள்ள 'அங்கீகாரம்' ரிலீஸுக்கு ரெடி. விளையாட்டு வீரராக அவதாரம் எடுத்துள்ள கே.ஜே.ஆர்., உடலை வருத்தி கேரக்டருக்காக செய்த தியாகத்தை சினிமா உலகில் வியந்து பார்க்கிறார்கள்.
1 mins
01-05-2026
Kungumam
இது குப்பை பை அல்ல... ஃபேஷன் BAG
விலை : ரூ.142 லட்சம்!
2 mins
01-05-2026
Kungumam
ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டும் அக்கா, தம்பி..!
வெடித்தது ஈரான் போர்...பஞ்சாப்பில் விளைகிறது காஷ்மீர் குங்குமப்பூ...
2 mins
01-05-2026
Kungumam
தரமான குடிநீர்!
உலகிலேயே தரமான குடிநீரைக் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
1 min
01-05-2026
Kungumam
அசத்தும் பிளாஸ்டிக் வீடு!
பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் செங்கல்...
3 mins
01-05-2026
Kungumam
சைக்கிள்
சில வருடங்களாக சென்னையின் சாலைகளில் சைக்கிள் போக்கு அதிகரித்து இருக்கிறது. சைக்கிளை ஓட்டுபவர்களைத் தாண்டி, தங்களின் அன்றாட தேவைகளுக்காக சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
3 mins
01-05-2026
Kungumam
திமுகவின் இமாலய வெற்றியும் பாஜகவின் படுதோல்வியும்!
கடந்த வாரம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைந்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்களை மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.
4 mins
01-05-2026
Kungumam
வீராங்கனை
சஹானா வீட்டு திறந்தவெளி முற்றத்தில் நின்றபடி பார்த்தாலே பெருவுடையார் கோயிலின் பிரம்மாண்ட கோபுர உச்சி தெரியும்.
4 mins
01-05-2026
Kungumam
சதுரங்க மகாராணி!
உலக சதுரங்க விளையாட்டில் இந்திய இளைஞர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக், வைஷாலி என சதுரங்க ஜாம்பவான்களின் பட்டியல் நீள்கின்றது. இதில் ஆண்களுக்கு நிகராக பெண் வீராங்கனைகளும் சதுரங்க விளையாட்டில் கலக்கி வருகின்றனர். குறிப்பாக இந்திய இளம் வீராங்கனை வைசாலியைப் பற்றித்தான் சதுரங்க உலகில் ஹாட் டாக்.
1 mins
01-05-2026
Listen
Translate
Change font size
