Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Entertainment

Kungumam

Kungumam

ஹீரோயினா நடிச்சு ரிலீஸ் ஆகாத படங்கள் இருக்கு!

‘சொல்லாமலே’ ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சங்கீதா. 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர். ஹோம்லி கேரக்டர் என்றால் இயக்குநர்களுக்கு இவர்தான் முதல் சாய்ஸாக இருந்தார்.

2 min  |

01-05-2026
Kungumam

Kungumam

ஸ்போர்ட்ஸ் கதை...ஆனா, புதுக்கதை!

தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். நடித்துள்ள 'அங்கீகாரம்' ரிலீஸுக்கு ரெடி. விளையாட்டு வீரராக அவதாரம் எடுத்துள்ள கே.ஜே.ஆர்., உடலை வருத்தி கேரக்டருக்காக செய்த தியாகத்தை சினிமா உலகில் வியந்து பார்க்கிறார்கள்.

1 min  |

01-05-2026
Kungumam

Kungumam

இது குப்பை பை அல்ல... ஃபேஷன் BAG

விலை : ரூ.142 லட்சம்!

2 min  |

01-05-2026
Kungumam

Kungumam

ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டும் அக்கா, தம்பி..!

வெடித்தது ஈரான் போர்...பஞ்சாப்பில் விளைகிறது காஷ்மீர் குங்குமப்பூ...

2 min  |

01-05-2026
Kungumam

Kungumam

தரமான குடிநீர்!

உலகிலேயே தரமான குடிநீரைக் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

1 min  |

01-05-2026
Kungumam

Kungumam

அசத்தும் பிளாஸ்டிக் வீடு!

பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் செங்கல்...

3 min  |

01-05-2026
Kungumam

Kungumam

சைக்கிள்

சில வருடங்களாக சென்னையின் சாலைகளில் சைக்கிள் போக்கு அதிகரித்து இருக்கிறது. சைக்கிளை ஓட்டுபவர்களைத் தாண்டி, தங்களின் அன்றாட தேவைகளுக்காக சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

3 min  |

01-05-2026
Kungumam

Kungumam

திமுகவின் இமாலய வெற்றியும் பாஜகவின் படுதோல்வியும்!

கடந்த வாரம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைந்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்களை மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.

4 min  |

01-05-2026
Kungumam

Kungumam

வீராங்கனை

சஹானா வீட்டு திறந்தவெளி முற்றத்தில் நின்றபடி பார்த்தாலே பெருவுடையார் கோயிலின் பிரம்மாண்ட கோபுர உச்சி தெரியும்.

4 min  |

01-05-2026
Kungumam

Kungumam

சதுரங்க மகாராணி!

உலக சதுரங்க விளையாட்டில் இந்திய இளைஞர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக், வைஷாலி என சதுரங்க ஜாம்பவான்களின் பட்டியல் நீள்கின்றது. இதில் ஆண்களுக்கு நிகராக பெண் வீராங்கனைகளும் சதுரங்க விளையாட்டில் கலக்கி வருகின்றனர். குறிப்பாக இந்திய இளம் வீராங்கனை வைசாலியைப் பற்றித்தான் சதுரங்க உலகில் ஹாட் டாக்.

1 min  |

01-05-2026
Kungumam

Kungumam

சினிமாவுக்கு வரலைன்னா ஐபிஎஸ் ஆகியிருப்பேன்!

பெயருக்கேற்றார் போல் ரோஜா நிறத்தில் மின்னுகிறார் ரோஸ்மின். 'செல்லமே', 'ஆனந்தத் தாண்டவம்' உள்ளிட்ட படங்கள் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கண்டெடுப்பு. அவருடைய 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகம். ஒரு சாயலில் 80களின் காதல் நாயகி ரதியைப் போல் இருக்கிறார்.

1 min  |

01-05-2026
Kungumam

Kungumam

நியூயார்க்கை வியப்பில் ஆழ்த்திய வாழும் தமிழ் இலக்கிய விழா!

நியூயார்க்கிலிருந்து வி.செளந்தர்ராஜன்

2 min  |

01-05-2026
Kungumam

Kungumam

உப்பு வணிகத்தால் மாறிய வாழ்க்கை!

பொதுவாக எந்த முக்கியத்துவமும் இல்லாத அல்லது பயனற்ற விஷயத்தை உப்பு பெறாத விஷயம் என்கிறோம்.

2 min  |

01-05-2026
Kungumam

Kungumam

இரப் உடைக்க நினைத்த பெர்சிய ஃபர்னிச்சர் இதுதான்!

'கம்மி, குமாஸ்தா, சர்க்கார், மனு, பந்தோபஸ்து, வாபஸ், ஜமீன், கிஸ்தி, பேஷ். தராசு...'

3 min  |

01-05-2026
Kungumam

Kungumam

200 கோடிப் புத்தகங்கள்!

பைபிள் மற்றும் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய புத்தகங்களுக்கு அடுத்து, உலகளவில் அதிகமாக விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது அகதா கிறிஸ்டி எழுதிய புத்தகங்கள்.

1 min  |

01-05-2026
Kungumam

Kungumam

தூக்கமினமை ஒரு சர்வதேச நோய்!

‘நைட்டுல எவ்வளவு நேரம் புரண்டு படுத்தாலும் தூக்கமே வரல சார்.

3 min  |

10-04-2026
Kungumam

Kungumam

இது பாலுமகேந்திராவின் கடைசிப் படம்!

\"நீளிரா' திரைப்படம் இயக்குநர் பாலுமகேந்திரா சாருடைய கடைசி படம் என்று சொல்லலாம்.

2 min  |

10-04-2026
Kungumam

Kungumam

காத்தடிக்குது...

நெல்லை என்ற பெயரைச் சொன்னாலே அல்வாவின் நறுமணம்தான் பலரின் நினைவுக்கு வரும்.

3 min  |

10-04-2026
Kungumam

Kungumam

மாருதி டூ லம்போர்கினி

சமூக வலைத்தளங்களில் பச்சை வண்ண லம்போர்கினி கார் ஒன்று செம வைரலாகி வருகிறது.

1 min  |

10-04-2026
Kungumam

Kungumam

வட இந்தியாவில் பட்டையைக் கிளப்பும் கலப்பட பிசினஸ்!

இந்தியாவில் கலப்பட சந்தை கொடிகட்டிப் பறப்பதற்கு சரியான தண்டனைகள் இல்லை என்பதற்கான சாட்சியாக ஒன்றிய அரசின் புள்ளிவிபரங்களே இருப்பதாக உணவுப் பாதுகாப்புக் குறித்து சிந்திக்கும் தன்னார்வலர்கள் சொல்கிறார்கள்.

1 min  |

10-04-2026
Kungumam

Kungumam

அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம்...தமிழ்நாடுதான் பெஸ்ட்..!

இந்தியாவில் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில்தான் அறிவியல் ஆய்வகம் அதிக முள்ளதாக சமீபத்தில் ஒன்றிய அரசின் கல்வியமைச்சகம் வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2 min  |

10-04-2026
Kungumam

Kungumam

உலகைத் தாக்கும் சூப்பர் எல் நீனோ... தகிக்கும் தமிழகம்..!

சூப்பர் எல் நினோ... இப்படி தான் உலக வானிலை ஆய்வாளர்கள் இந்த ஆண்டை குறிப்பிடுகின்றனர்.

3 min  |

10-04-2026
Kungumam

Kungumam

FDFS மாஃபியாக்கள்..!

ஓசியில் டிக்கெட் கொடுத்து பாசிடிவ் விமர்சனம்... நடிகர்களிடம் பணம் வாங்கி ‘எதிரி' நடிகரின் படத்துக்கு நெகடிவ் விமர்சனம்...

4 min  |

10-04-2026
Kungumam

Kungumam

அமெரிக்காவை உலுக்கும் மில்லியன் மார்ச்சும் டாலரில் 'டிரம்ப் கையெழுத்தும்!'

முதன் முதலில் மில்லியன் மார்ச் என்று ஏமன் நாட்டில்தான் துவங்கி னார்கள்.

3 min  |

10-04-2026
Kungumam

Kungumam

சிறார் உடல் பருமன்... டாப் 3ல் இந்தியா... மீள என்ன வழி?

சமீபத்தில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட சிறார்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 3ல் இருப்பதாக வந்திருக்கும் தகவல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

3 min  |

10-04-2026
Kungumam

Kungumam

இரட்டைக் கிளவி

பதினோரு மணி வாக்கில் வந்திருந்த அந்த நோட்டிஃபிகேஷனை பார்த்ததிலிருந்தே லலிதாவின் மனது சந்தோஷத்தில் அல்லாடியது.

2 min  |

10-04-2026
Kungumam

Kungumam

7 நாய்களின் சாகச கதை!

சமீபத்தில் சீனாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் ஜெர்மன் ஷெப்பர்டு, கோல்டன் ரிட்ரீவர் என ஏழு விதமான நாய்கள் கூட்டாக நடந்து செல்லும் காட்சி ஒன்று இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் செம வைரலானது.

1 min  |

10-04-2026
Kungumam

Kungumam

வாராரு வாராரு கருப்பரு வாராரு

27. மூவேந்தர்களின் எல்லையும் இடுப்புக்குக் கீழ் வணங்கப்படும் அம்மனும் காக்கும் கருப்பண்ணசாமியும்!

3 min  |

10-04-2026
Kungumam

Kungumam

7 வருடங்களாக சிலிண்டர் வாங்காத ஐஜேடி பட்டதாரி!

\"ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதலாலும், ஈரானின் பதில் தாக்குதலாலும் உலகம் முழுவதும் பல பிரச்னைகள் உருவாகியுள்ளன.

2 min  |

10-04-2026
Kungumam

Kungumam

இன்வெஸ் டிகேஷன் இல்லாத க்ரைம் படம்!

“‘காளிதாஸ் 2’ முழுமையான க்ரைம் கதை.

2 min  |

10-04-2026