Facebook Pixel ஒன்றிய அரசின் அலட்சியத்தால் நரகமாகும் இந்திய நகரங்கள்! | Kungumam - entertainment - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ஒன்றிய அரசின் அலட்சியத்தால் நரகமாகும் இந்திய நகரங்கள்!

Kungumam

|

10-04-2026

'இந்திய நகரங்களின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது.

- டி.ரஞ்சித்

ஒன்றிய அரசின் அலட்சியத்தால் நரகமாகும் இந்திய நகரங்கள்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 100 ஹைதராபாத் / பெங்களூரையாவது உருவாக்கிவிட்டோம். ஆனால், இந்த நகரங்கள் எல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அல்ல. மாறாக தான்தோன்றித்தனமாக உருவானது. இதனால் ஆயிரம் பிரச்னைகளை இந்திய நகரவாசிகள் விரைவில் உணர்வார்கள்...'

இப்படியொரு அபாய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ஒரு தன்னார்வ அமைப்பு.

'ஜனாகிரஹா' எனும் தன்னார்வ அமைப்பு பெங்களூரிலிருந்து செயற்படுகிறது. இதன் முதன்மையான பணி இந்திய நகரங்களின் தராதரத்தை அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிடுவது.

அண்மையில் இந்த அமைப்பு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் இந்திய நகரங்கள் பற்றி ஒரு முக்கியமான எச்சரிக்கையை அது கொடுத்திருக்கிறது.

அதுதான், 'இந்திய நகரங்களின் இன்றைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியால் அல்லது திட்டமிட்ட வடிவமைப்பால் உருவானதல்ல. மாறாக அது ஏனோதானோ என வளர்ந்த ஒரு வளர்ச்சி...' எனக் குற்றம்சாட்டுகிறது.

உதாரணமாக '2005ம் ஆண்டிலிருந்து 2023 வரை இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நகரமாக விரிவடைந்திருக்கிறது.

இன்றைய தினத்தில் 50 கோடி சொச்சம் பேர் நகரத்தில் வாழ்கிறார்கள். ஆனால், இது இன்னும் 20 வருடங்களில் 72 கோடியாக உயரும். அதுபோல இன்னும் சில வருடங்களில் வேலைவாய்ப்பு என்பது 70 விழுக்காடு நகரத்தில்தான் இருக்கும்...' எனச் சொல்லும் அந்த அறிக்கை இதனால் ஏற்படப்போகும் பிரச்னைகள் பற்றியும் விவரிக்கிறது.

'இந்தியாவின் நகரங்கள்தான் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 60 விழுக்காடு பங்களிக்கிறது. என்றாலும் அதில் 28 விழுக்காடு மொத்தம் 10 பெரிய மாநகரங்களிலிருந்துதான் வருகின்றன.

FLERE HISTORIER FRA Kungumam

Kungumam

Kungumam

தூக்கமினமை ஒரு சர்வதேச நோய்!

‘நைட்டுல எவ்வளவு நேரம் புரண்டு படுத்தாலும் தூக்கமே வரல சார்.

time to read

3 mins

10-04-2026

Kungumam

Kungumam

இது பாலுமகேந்திராவின் கடைசிப் படம்!

\"நீளிரா' திரைப்படம் இயக்குநர் பாலுமகேந்திரா சாருடைய கடைசி படம் என்று சொல்லலாம்.

time to read

2 mins

10-04-2026

Kungumam

Kungumam

காத்தடிக்குது...

நெல்லை என்ற பெயரைச் சொன்னாலே அல்வாவின் நறுமணம்தான் பலரின் நினைவுக்கு வரும்.

time to read

3 mins

10-04-2026

Kungumam

Kungumam

மாருதி டூ லம்போர்கினி

சமூக வலைத்தளங்களில் பச்சை வண்ண லம்போர்கினி கார் ஒன்று செம வைரலாகி வருகிறது.

time to read

1 min

10-04-2026

Kungumam

Kungumam

வட இந்தியாவில் பட்டையைக் கிளப்பும் கலப்பட பிசினஸ்!

இந்தியாவில் கலப்பட சந்தை கொடிகட்டிப் பறப்பதற்கு சரியான தண்டனைகள் இல்லை என்பதற்கான சாட்சியாக ஒன்றிய அரசின் புள்ளிவிபரங்களே இருப்பதாக உணவுப் பாதுகாப்புக் குறித்து சிந்திக்கும் தன்னார்வலர்கள் சொல்கிறார்கள்.

time to read

1 min

10-04-2026

Kungumam

Kungumam

அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம்...தமிழ்நாடுதான் பெஸ்ட்..!

இந்தியாவில் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில்தான் அறிவியல் ஆய்வகம் அதிக முள்ளதாக சமீபத்தில் ஒன்றிய அரசின் கல்வியமைச்சகம் வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

time to read

2 mins

10-04-2026

Kungumam

Kungumam

உலகைத் தாக்கும் சூப்பர் எல் நீனோ... தகிக்கும் தமிழகம்..!

சூப்பர் எல் நினோ... இப்படி தான் உலக வானிலை ஆய்வாளர்கள் இந்த ஆண்டை குறிப்பிடுகின்றனர்.

time to read

3 mins

10-04-2026

Kungumam

Kungumam

FDFS மாஃபியாக்கள்..!

ஓசியில் டிக்கெட் கொடுத்து பாசிடிவ் விமர்சனம்... நடிகர்களிடம் பணம் வாங்கி ‘எதிரி' நடிகரின் படத்துக்கு நெகடிவ் விமர்சனம்...

time to read

4 mins

10-04-2026

Kungumam

Kungumam

அமெரிக்காவை உலுக்கும் மில்லியன் மார்ச்சும் டாலரில் 'டிரம்ப் கையெழுத்தும்!'

முதன் முதலில் மில்லியன் மார்ச் என்று ஏமன் நாட்டில்தான் துவங்கி னார்கள்.

time to read

3 mins

10-04-2026

Kungumam

Kungumam

சிறார் உடல் பருமன்... டாப் 3ல் இந்தியா... மீள என்ன வழி?

சமீபத்தில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட சிறார்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 3ல் இருப்பதாக வந்திருக்கும் தகவல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

time to read

3 mins

10-04-2026

Listen

Translate

Share

-
+

Change font size