Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

ரிலீசுக்கு ஒரு வருடம் முன்பே ரிசர்வேஷன் செய்யப்படும் உலகின் முதல் படம்!

Kungumam

|

1-8-2025

உலகப் புகழ்பெற்ற கிரேக்க கவிஞரான ஹோமர் எழுதிய 'ஓடிஸி' காவியத்தை, பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் படமாக்கப் போவதாக அறிவித்ததிலிருந்து எதிர்பார்ப்புகள் எகிறிவிட்டன.

- த.சக்திவேல்

ரிலீசுக்கு ஒரு வருடம் முன்பே ரிசர்வேஷன் செய்யப்படும் உலகின் முதல் படம்!

இந்திய மதிப்பில் சுமார் 2,150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த ஆங்கிலப்படத்தின் பெயர், 'த ஓடிஸி'. வருகிற 2026ம் வருடம் ஜூலை 17ம் தேதி வெளியாகிறது.

அதாவது, படம் வெளியாக இன்னமும் ஒரு வருடம் இருக்கிறது. ஆனால், இப்போதே ஐமேக்ஸ் 70எம்எம் திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது!

அதென்ன ஐமேக்ஸ் 70 எம் எம்?

பிரமாண்டமான திரையைக் கொண்ட திரையரங்கம் இது. ஐமேக்ஸ் 70 எம்எம் திரையின் அகலமும், உயரமும் மற்ற சாதாரண திரைகளைவிட நான்கு மடங்கு பெரிதாக இருக்கும்.

18K ஃபிலிம் ப்ரொஜெக்ஷன் மூலம் இயங்கும் ஐமேக்ஸ் 70 எம்எம் திரையரங்குகளில், ரெசல்யூசனில் படங்களைத் திரையிடலாம். அதனால் காட்சி கள் மிகத்துல்லியமாக இருக்கும்.

சாதாரண திரையரங்குகளில் அதிகபட்சமாக 4K ரெசல்யூச னில்தான் திரையிட முடியும்.

இதுபோக சவுண்டின் தரமும் அருமையாக இருக்கும்.

இன்றைய தேதியில் உலகம் முழுவதும் 30 இடங்களில் மட்டுமே ஐமேக்ஸ் 70 எம்எம் திரையரங்குகள் இருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன்பு இதை விட அதிகமான இடங்களில் இருந்தன.

ஐமேக்ஸ் டிஜிட்டல், லேசர் திரையரங்குகள் வந்தபிறகு, பெரும்பாலான ஐமேக்ஸ் 70எம்எம் திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன.

FLERE HISTORIER FRA Kungumam

Kungumam

Kungumam

லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!

சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

Apple Free!

சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

பாஸ்...நான் Pass!

\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!

அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...

ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ம்க்கும்....ரொம்ப முக்கியம்!

பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழ்ப் படம் 3

கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.

time to read

1 min

7-11-2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back