Prøve GULL - Gratis
தவிர்க்க இயலாத வீச்சு!
Andhimazhai
|Oct 2023
அந்திமழையின் சிறப்புப்பக்கங்களில் இடம்பெறும் தலைப்புகளுக்காக கடும் விவாதங்கள் நடப்பதுண்டு.
அதேசமயம் தேர்வான ஒரு தலைப்பை செய்வதற்கு பெரும் தயக்கம் ஏற்பட்ட ஒன்று உண் டென்றால் அது இந்த இதழில் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் யூடியூப் அரசியல் விமர்சகர்கள் என்கிற தலைப்புதான்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமாகி தொலைக்காட்சி களில் இருந்து கையடக்க மொபைலுக்கு காட்சி கள் வந்தபின்னர் உருவான குழந்தையே யூடியூப். காந்தியார் காலத்துக்கு முன்பிருந்த பெரும் கூட்டத் துக்கு முன்னால் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள் என நகர்ந்து இன்று அரசியல் உரையாடல் இணைய வெளியின் காட்சி ஊடகத்தில் நிலைகொண்டு விட்டது. தொலைக்காட்சியில் தோன்றி அரசியல் விமர்சனங்களை ஊடகத்தவர்கள் மேற்கொண்டதைப் பார்த்து வளர்ந்த நம் கண்முன்னால், யூடியூபர்கள்
என்றொரு புது வகைமை தோன்றி அரசியலை தங்கள் விருப்பப்படி அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார்கள்.
வழமையான ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களும் அங்கே வேலை போனபிறகு அல்லது வேலையை விட்ட பின்னர் யூடியூப் சானல் ஆரம்பித்து அரசியல் விமர்சன சேவையைத் தொடர்கின்றனர் என்பது ஒருபுறம். நன்கு அரசியல் பேசத் தெரிந்தவர்கள் எந்த நிறுவனத்தின் கையையும் எதிர்பாராமல் சொந்தக் காலில் நிற்க யூடியூப் உதவி செய்துள்ளது. 2022 இல் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத் தியில் யூடியூப் நிகழ்ச்சிகளின் பங்களிப்பு மட்டும் 16000 கோடி. கிட்டத்தட்ட ஏழரை லட்சம் பேருக்கு முழுநேர வேலைவாய்ப்பு இதனால் கிடைக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில் தமிழகத்தில் சினிமா, அரசியல் துறைகளைச் சேர்ந்த யூடியூபர்கள் அதிகம் சம்பாதிப்பதாகவும் அத்துடன் இவ்விரண்டு துறை சேர்ந்த கிசுகிசுக்கள் யூகங்கள் தொடர்பாகப் பேசி னால் வருமானம் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே இத்துறை பற்றிப் பேசுவதிலிருந்த நம் தயக்கம் உடைந்தது.
Denne historien er fra Oct 2023-utgaven av Andhimazhai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Andhimazhai
Andhimazhai
குடும்பத்தின் கதை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.
1 min
March 26
Andhimazhai
குடும்ப அரசியலும் மத அரசியலும்
இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.
4 mins
March 26
Andhimazhai
அங்கே குற்றம்...இங்கே சகஜம்!
உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:
6 mins
March 26
Andhimazhai
கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்
‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.
4 mins
March 26
Andhimazhai
அவர் பாடும் பாடல்!
எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.
4 mins
March 26
Andhimazhai
நிலவின் கதைகள்
\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.
1 min
March 26
Andhimazhai
பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்
இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.
4 mins
March 26
Andhimazhai
குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...
அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.
2 mins
March 26
Andhimazhai
ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!
பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.
1 mins
March 26
Andhimazhai
வெற்று சாகசம்: முதல்வன்
ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.
2 mins
March 26
Translate
Change font size

