Prøve GULL - Gratis
ரிப்போர்ட்டர் டம்ரு
Champak - Tamil
|February 2025
பிரபல நடிகர் லக்கி குமார் கொரில்லா தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தங்கள் காட்டில் நடத்துகிறார் என்று சம்பக் வன குடியிருப்பாளர்கள் கேள்விப்பட்டதும், அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு விரைந்தனர்.

படப்பிடிப்பு ஒரு பங்களாவில் நடந்து கொண்டிருந்தது, வனவாசிகள் அவரது ஆட்டோகிராபைப் பெறுவதற்கு வெளியே கூடினர், ஆனால் பாதுகாவலர்கள் யாரையும் உள்ளே விடவில்லை.
டம்ரு கழுதையும் அந்தக் கூட்டத்தில் ஒரு அங்கமாக இருந்தது. அவ்வழியே சென்று கொண்டிருந்த போது, கூட்டத்தைக் கண்டு, சுவருக்கு மேலே எட்டிப் பார்த்தது. மேக்கப்பில் ஷாட்டுக்கு ரெடியாக இருந்த லக்கி குமாரை பார்த்த ஆரவாரத்தில் டம்ரு தாடையில் இடித்துக் கொண்டது.
"அண்ணா, தயவுசெய்து என்னை உள்ளே விடுங்கள். நான் அமைதியாக ஒரு மூலையில் நின்று படப்பிடிப்பைப் பார்க்கிறேன்," என்று காவலர்களில் ஒருவரிடம் டம் கெஞ்சியது.
"இல்லை, நான் உன்னை உள்ளே அனுமதிக்க முடியாது. யாருக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை," என்ற காவலரின் பதில் கேட்டு டம்ரு ஏமாற்றம் அடைந்தது.
காத்திருப்பு இடத்திற்கு திரும்ப சென்றது டம்ரு. அப்போது, 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வேன் ஒன்று வந்தது, அதில் ஸ்மார்ட் ஆக உடைய அணிந்து வந்த அணில் ஒன்று காவலாளியிடம் சென்று அவனிடம் மெல்லிய குரலில் ஏதோ சொன்னது. காவலாளி உடனடியாக பங்களாவுக்குள் அனுமதித்தார். இதைப் பார்த்த டம்ருவுக்கு கோபம் வந்தது.
"என்ன இது? நான் கெஞ்சினேன், ஆனால் நீங்கள் என்னை உள்ளே விடவில்லை. அந்த உங்கள் காதில் ஏதோ கிசுகிசுத்த உடனே உள்ளே அனுமதிக்கிறீர்கள் ! டம்ரு கோபத்துடன் சொன்னது.
"அவர் 'கஞ்சன்வன்' பத்திரிகை நிருபர். திரைப்பட நட்சத்திரங்கள் அவரைப் போன்ற ஊடக காரர்களை நேர்காணல் செய்ய அழைக்கிறார்கள். நீ பொதுமக்களுடன் காத்திருக்க வேண்டும்" என்று காவலர் கடுமையாக கூறினார்.

டம்ரு ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறி நேராக காட்டின் பிரபல செய்தி சேனலான "சம்பக்வன்" நியூஸ் அலுவலகத்திற்குச் சென்றது.
"ஐயா, தயவுசெய்து என்னை உங்கள் சேனலுக்கு நிருபராக நியமிக்கவும் என்று டம்ரு எடிட்டரான ஜம்போ யானையிடம் கெஞ்சியது.
"சரி, நீ எங்கே இதழியலை படித்தாய்?'' ஜம்போ தேநீரை கோப்பையில் ஊற்றிக் கொண்டு கேட்டார்.
Denne historien er fra February 2025-utgaven av Champak - Tamil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Champak - Tamil

Champak - Tamil
உன் தோழமை-எனக்காக
பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.
2 mins
August 2025

Champak - Tamil
குறும்புடன் ரக்ஷாபந்தன்
தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.
2 mins
August 2025

Champak - Tamil
நட்பின் நிழலில்
மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.
3 mins
August 2025

Champak - Tamil
நியோவின் ரோபான்டு
பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.
2 mins
August 2025

Champak - Tamil
இழப்பும் நன்றே
பன்னி பாண்டா தனது டாப்லெட்டை எல்லா இடத்திலும் தேடினான், ஆனால் எங்கேயும் காணவில்லை.
3 mins
August 2025

Champak - Tamil
ஷூக்களின் நள்ளிரவு ஓட்டப்பந்தயம்
ஒவ்வொரு இரவிலும், நிலா வானத்தில் மெதுவாக ஏற, தியா ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தில் மூழ்கும்போது, அவளது படுக்கையின் கீழ் ஏதோ விசித்திரமானது நடக்கும்.
2 mins
August 2025

Champak - Tamil
மீனாவின் பொற்குடம்
“மேடம்! சீக்கிரம் வாங்க, மழை வரும் போல இருக்கு!” என்று ஆட்டோ டிரைவரான ராஜூ வெளியில் நின்று வானத்தை நோக்கி கத்தினான். “சரி சரி, இரண்டு நிமிஷத்தில் வரேன்!” என்று அம்மா ஜன்னல் வழியாக பதிலளித்தார்.
2 mins
July 2025

Champak - Tamil
அப்பா சடடை
குட்டி கிரிஷ் தன் புதிய உடைக்காக ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தான்.
2 mins
July 2025

Champak - Tamil
துணிச்சலான குழந்தைகள் கு
ஹிமவனம் என்பது ஹிமாலய மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு பசுமையான காடு. அங்கு பலவிதமான விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்தன.
3 mins
July 2025

Champak - Tamil
மாம்பழப் பொறி
ஐம்பி குரங்கு சாதாரணமாக நித்தமும் மகிழ்ச்சியாகக் கூவி நடமாடும் ஒரு அப்பாவி.
1 mins
July 2025
Translate
Change font size