Science

Mutharam
புத்தாண்டு கொண்டாட்டம்
இன்னும் ஒரு மாதத்தில் புது வருடம் பிறக்கப்போகிறது. பொதுவாக பட்டாசு வெடித்து ஜாலியாக புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். ஆனால் , சில நாடுகளில் வித்தியாசமான முறையில் புத்தாண்டை வரவேற்கிறார்கள். அவற்றைப் பார்ப்போம்.
1 min |
6-12-2019

Mutharam
சுழலும் செல்ஃபி கேமரா!
ஏதாவது புதிதாக செய்தால்தான் சந்தையைப் பிடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ஸ்மார்ட்போனைச் சொல்லலாம். அந்த வகையில் ஸ்மார்ட்போன் ஜாம்பவானான ' ஹூவாய் ' அதிரடியாக ஒன்றைச் செய்யவிருக்கிறது.
1 min |
6-12-2019

Mutharam
ஒரே செடியில் இரண்டு காய்கள்!
ஒரே செடியில் கத்தரிக்காயும் காய்த்து அதன் வேரில் உருளைக் கிழங்கும் விளைந்தால் எப்படியிருக்கும் ? மேஜிக் போலிருக்கும் இதை உண்மையாக்கிக் காட்டியிருக்கிறார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
1 min |
6-12-2019

Mutharam
மாண்புமிகு மருத்துவர்
மாண்புமிகு மருத்துவர்
1 min |
6-12-2019

Mutharam
தால் மக்கானி கப்புச்சினோ!
தலைப்பைப் படித்ததும் இது ஏதே புது வகையான உணவு என்று நினைத்திருப்பீர்கள். அப்படி நினைத்திருந்தால் சரிதான்.
1 min |
6-12-2019

Mutharam
வினோத இறுதிச்சடங்கு
பொதுவாக மற்றவர்களின் இறுதிச்சடங்கிற்குத்தான் செல்வோம். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமானது.
1 min |
6-12-2019

Mutharam
விஷமாகும் தீவு
ரம்மியமான சூரியோதயம், அழகான சூரியன் மறைவு, மனதை புத்துணர்வாக்கும் கடல், பிரமிக்க வைக்க மணல் என இயற்கையின் அதிசயமாகத் திகழும் தீவுகள் கோடிலாப் மற்றும் மார்ட்டினிக்.
1 min |
22-11-2019

Mutharam
யார் இந்த மார்வா அல்-சபூனி?
சமீபத்தில் “பிபிசி” நிறுவனம் 2019-ம் வருடத்தின் செல்வாக்குமிக்க, மற்றவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கக்கூடிய 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டது.
1 min |
22-11-2019

Mutharam
மின்னல் வேகத்தில் ஒரு நெட்வொர்க்!
ஒரு காலத்தில் மெயிலில் புகைப்படம் இணைக்கவே ஒரு மணிநேரம் அகிவிடும். இணைக்கப்பட்ட புகைப்படத்தை மெயிலில் அனுப்ப இன்னும் அரைமணி நேரம் தேவைப்படும். ஆனால், இன்று நிலையே வேறு.
1 min |
22-11-2019

Mutharam
பால் இயந்திரம்!
சமீபத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக மெட்ரோ டிக்கெட்டை இலவசமாகக் கொடுத்து அசத்தியது ரோம்.
1 min |
22-11-2019

Mutharam
பள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ 921
வெனிசுலாவின் குடிமகள் பாட்ரிஷியா. வயது.24. அரசுப் பள்ளியில் வரலாறு பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியை. மாதச் சம்பளம் 3,12,000 பொலிவர்கள்.
1 min |
22-11-2019

Mutharam
சிரித்து வாழ வேண்டும்
சிரியுங்கள்... அது போலியாகக் கூட இருக்கட்டும். அந்தச் சிரிப்பு உங்களின் மூளைக்கு மகிழ்ச்சியை ஊட்டி புத்துணர்வை அளிக்கும்
1 min |
22-11-2019

Mutharam
குழந்தைக் கடத்தலுக்கு எதிராக போராடும் பெண்!
அவ்வளவாக வெவளிச்சத்துக்கு வராத ஒரு பெயர் சுபஸ்ரீ ராப்டன்.
1 min |
22-11-2019

Mutharam
குப்பைத் தொட்டி இல்லாத நாடு!
ஜப்பானுகுக்ள் நுழையும் மற்ற நாட்டவர்கள் வியக்கும் முதல் விசயம் அதன் தூய்மை தான்.
1 min |
22-11-2019

Mutharam
இந்தியாவில் குழந்தைகளுக்கான படங்களே இன்னும் எடுக்கப்படவில்லை!
பெரும்பாலான மனிதர்கள் சிறு அவமானம் ஏற்பட்டாலே அதை நினைத்து நிலை குலைந்து போகின்றனர். சிலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர். ஆனால், பல்வேறு அவமானங்களுக்கு மத்தியில் நிலைகுலையாமல் எவ்வாறு ஒரு பெண் துணிச்சலுடன் தன்னுடைய கனவை நோக்கி நகர்ந்தாள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார் ஜஹி சர்மா.
1 min |
22-11-2019

Mutharam
ஆக்சிஜன் பார்!
காற்று மாசு பாட்டால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது டெல்லி.
1 min |
22-11-2019

Mutharam
அரிய பறவை
முதன் முதலாக கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான் காகங்கள் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அங்கிருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்துரேலியா போன்ற கண்டங்களுக்கு காகங்கள் குடியேறின. சுமார் 40 வகையான காகங்கள் இருக்கின்றன.
1 min |
22-11-2019

Mutharam
120 கோடி வயதான பாறைகளின் மீது பாயும் நதி!
பூமியில் மிக அழகான இடங்களில் ஒன்று கானோ கிறிஸ் டல்ஸ் நதி.
1 min |