Prøve GULL - Gratis

Religious_Spiritual

Aanmigam Palan

Aanmigam Palan

ஜுரம் போக்கும் ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில்

\"புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு; நாரீஷுரம்பா, நகரேஷு காஞ்சி\" காளிதாசரால், 'நகரங்களில் சிறந்தது காஞ்சி' என்று புகழப்பட்ட காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், இந்தப் பழமை வாய்ந்த ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

1 min  |

1-15
Aanmigam Palan

Aanmigam Palan

திருமலை திருப்பதியில் வண்ண மயமான வசந்தோற்சவம்

திருமலையில் வசந்தோற்சவம் 3.4.2023 முதல் 5.4.2023 வரை

1 min  |

1-15
Aanmigam Palan

Aanmigam Palan

பூனைமீது பவனி வரும் அம்பிகை

கொழுந்து விட்டு எரியும் பல சிதைகள். அவைகள் எழுப்பிய கருப்புப் புகை கருமேகம் போல எங்கும் ஊடுருவி, அந்தக் கதிரவனையே மறைத்துவிட்டிருந்தது.

1 min  |

1-15
Aanmigam Palan

Aanmigam Palan

அழகன் முருகனின் அருட் கருணையை அள்ளித் தரும் பங்குனி உத்திரம்

பங்குனி மாதம் முருகப் பெருமானுக்கு உரிய மாதம். இம்மாதத்தில் சிவத்தலங்களிலும், முருகப் பெருமான் தலங்களிலும், திருமால் தலங்களிலும் திருக்கல்யாண உற்சவங்கள் மிக விமர்சையாக நடைபெறும்.

1 min  |

1-15
Aanmigam Palan

Aanmigam Palan

புனர்பூச நட்சத்திரமும் புனிதன் ஸ்ரீ ராமபிரானும்

சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் வளர்பிறை நவமி நன்னாள் என்றாலே நமக்கு ஸ்ரீ ராம நவமி உற்சவம் தான் நினைவுக்கு வரும். ஸ்ரீராமனின் அவதார நன்னாள் அந்த நாள். ஸ்ரீ ராமநவமி உற்சவம் இந்த ஆண்டு பங்குனி மாதம் 16ஆம் தேதி 30.3.2023 வியாழக்கிழமை அன்று வருகிறது.

1 min  |

16-31,March 2023
Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பங்களை தரும் திருநள்ளாறு

வர வேண்டியதும் வருவதும் | திருநள்ளாறு என்றதும் அனைவர் நினைவிலும் முதலில் வருவது-சனி பகவான். ஆனால் முதலில் நினைவில் வர வேண்டியது, அங்கு எழுந்தருளி இருக்கும் - தர்பாரண்யே சுவரர் எனும் சிவபெருமான்.

1 min  |

16-31,March 2023
Aanmigam Palan

Aanmigam Palan

மங்களங்களை அருளும் மாங்கேணீ ஈஸ்வரர்!

காரையூர் என்ற ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில், புதுக்கோட்டைக்கு மேற்கில் சுமார் 25.கி.மீ. தொலைவிலும், பொன்னமராவதிக்கு வடக்கில் சுமார் 15.கி.மீ. தொலை விலும் அமைந்துள்ள ஊராகும்.

1 min  |

16-31,March 2023
Aanmigam Palan

Aanmigam Palan

தென்கை அயோத்தியில் வண்ண ஓவிய ராமாயணம்!

சிற்பமும் சிறப்பும்

1 min  |

16-31,March 2023
Aanmigam Palan

Aanmigam Palan

ஸ்ரீராமன் பாதுகா மகிமை

பெருமையுள்ள இறைவன் திருவடி களை வேதங்களாகிய பெண்கள் எப்பொழுதும் வணங்குகின்றனர் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

1 min  |

16-31,March 2023
Aanmigam Palan

Aanmigam Palan

அயோத்தியை மீட்ட குசன்

விந்திய மலைத் தொடரில், குசாவதி என்னும் நகரத்தில் அமைந்திருந்தது அந்த மாளிகை. தங்கத்தால் கட்டி வைரத்தால் இழைத்தது போல பிரகாசித்துக் கொண்டிருந்தது.

1 min  |

16-31,March 2023
Aanmigam Palan

Aanmigam Palan

சக்கரவர்த்தி திருமகன்

முத்துக்கள் முப்பது

1 min  |

16-31,March 2023
Aanmigam Palan

Aanmigam Palan

ஆன்மிக அதிசயங்கள்

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டம் அருகே உள்ள செதலப்பதி என்ற திருத்தலத்தில், மனித முகத்துடன் விநாயகர் உள்ளார். இந்த தலம் தசரதருக்கு ராமர் திதி கொடுத்த தலமாகும்.

1 min  |

March 01, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

நந்தி வடிவ தொந்தியுடன் துவாரபாலகர்கள்

'துவாரபாலகர்கள்' - இந்துக் கோயில்களின்  மூலவரின் கருவறைக்கு இருபுறமும் நுழை வாயிலில் வாயிற்காப்பாளராக வாயிற்காப்பானாக வீற்றிருப்பவர்கள்.

1 min  |

March 01, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

சீதளாதேவி

வட இந்தியாவில் ‘சீதல் மாதா' என்றும் சீதளா தேவி என்றும் அழைக் கப்படும் ஸ்ரீமஹா மாரியம்மன் தன்கைகளில் சூலம், கபாலம், உடுக்கை, கத்தி, இவைகளைத் தாங்கிக்கொண்டு, கரண்டம் என்னும் கிரீடமும் தன் இருகாதுகளிலும் தாடங்கம் என்ற ஆபரணத் தையும் தரித்துக்கொண்டு வேப்பமரத்தடியில் அமர்ந்திருப்பாள்.

1 min  |

March 01, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

திருத்தலங்களில் நிறைந்திருக்கும் தீர்த்தங்கள்

குளங்களை அமைப்பது, பராமரிப்பது என்பது மிகுந்த புண்ணியச் செயல்களாகும். முப்பத்தியிரண்டு அறங்களில் ஒன்று குளம் வெட்டுவதாகும்.

1 min  |

March 01, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

மகத்தான வாழ்வு தரும் மாசி மக நீராட்டம்

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் அமாவாசையும், பௌர்ணமியும் வழிபாட்டுக்கும், விரதத்திற்கும், கோயில் உற்சவங்களுக்கும் உகந்த நாட்களாக இருக்கின்றன.

1 min  |

March 01, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

மகம் ஜகத்தை வெல்லும்!

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும், மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் கடலாடும், மற்றும் தீர்த்தமாடும் மாதம் என்றும் சொல்வார்கள்.

1 min  |

March 01, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்

அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் மகாப் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் அருகே வந்தது. ஆழிப் பேர லைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா.

1 min  |

March 01, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

வல்லி நீ செய்த வல்லபமே

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

4 min  |

February 16, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

நம்பிக்கை சந்தேகங்களைத் தெளிவாக்கும்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 43 (பகவத் கீதை உரை)

4 min  |

February 16, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

நெய்யும் தொழிலில் சங்கீதம்

நாத பிரம்மம் வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி - மாசி மூலம் 16.2.2023

6 min  |

February 16, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

சிவாலய ஓட்டம் என்றால் என்ன?

1000 ஆண்டுக்கும் மேல் பழமையான வரலாற்று சிறப்பு மிகு குமரி சிவாலய ஆன்மிக திருத்தல தரிசன ஓட்டம்.

2 min  |

February 16, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

சீரான வாழ்வருளும் சிவவடிவங்கள்

மகாசிவராத்திரி 18-2-2023

7 min  |

February 16, 2023
Aanmigam Palan

Aanmigam Palan

வேதங்கள் காட்டும் ஆதிகவி

மேலேயுள்ள இந்த வரிகளை வேதங்கள் ஓதும்போது கேட்டிருப்போம். மேலும், இந்த வரிகள் அனைத்தும் ஒரு பொருளையே குறிக்கின்றன.

1 min  |

December 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

இரண்டு கேள்விகள் ஒரே விடை

பராசர பட்டரின் அனுபவம்

2 min  |

December 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

சிவாக்னியை பெற்ற வாகீஸ்வரர் வாகீஸ்வரி

சிவாகமங்கள் சிவாக்னிதேவரின் தாய், தந்தையரை வாகீஸ்வரர்-வாகீஸ்வரி என்று குறிக்கின்றன. மகேஸ்வரரான சிவபெருமானும், பார்வதியாகிய கௌரி தேவியுமே வாகீஸ்வரரும் வாகீஸ்வரியும் ஆவர். இவர்களைப் பூசித்து இவர்களிடமிருந்தே சிவாக்கினி உற்பத்தியாகி வேள்விக் குண்டத்தில் வளர்வதாக ஆகமங்கள் கூறுகின்றன.

2 min  |

December 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

எதிர்காலம் காட்டும் தீப பிரசன்னம்

ஒரு குறிபிட்ட நேரத்தில் நம்மிடம் எழும் கேள்வியை கேட்டு அதற்கான பதிலை சில பொருட்களின் மூலமோ செயல்களின் மூலமோ பதிலை பெறுவது பிரசன்னம் ஆகும். இவ்விடத் தில் கேள்வி கேட்பவர், பதிலை கண்டு உரைப்ப வர், பதிலை வெளிப்ப டுத்தும் பொருள் என மூன்றும் அந்தரங்கமாக தொடர்பு கொண்டு கேள்விக்கான பதிலை நமக்கு சூட்சமமாக கொடுக்கும். இவை மிகவும் உணர்வு பூர்வ மாக சரியான பதிலை கொடுக்கும்.

2 min  |

December 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

பாரெங்கும் ஒளிரும் கார்த்திகை தீபம்

கார்த்திகைப் பெருவிழா என்றாலே கண்கள் நிறையும் தீபப் பெருவெள்ளம் தான் நினைவுக்கு வரும்.

2 min  |

December 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

ஆகமம் காட்டும் தீப ஆராதனை

தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில், குறிப்பாக சிவன் கோயில்களில் பல வகைப்பட்ட தீபங்கள் உண்டு. ஒன்று முதல் இரண்டு, மூன்று, நான்கு என பல திரிகளுள்ள விளக்குகளால் ஆராதிப்பது ஐதீகம். ஆராதனைக் காலத்தில் தேவர்கள் அனைவரும் தெய்வ தரிசனத்தை காண, விளக்கு குருவாக வந்தமர்கின்றனர் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.

2 min  |

December 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

கொள்ளிக்காடர்

ஒருமுனையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் கட்டைக்குக் கொள்ளிக்கட்டை என்று பெயர்.

1 min  |

December 01, 2022