Prøve GULL - Gratis

தகுதியா தந்திரமா?

Kalachuvadu

|

November 2020

பல்கலைக்கழகங்கள் முரண்விவாதங்களுக்குள்ளும் படக விவாதங்களுக் குள்ளும் ஆவதொன்றும் இந்தியாவில் புது நிகழ்வல்ல. தொழில்நுட்பப் பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் இதில் விதிவிலக்கல்ல. ஆனால் தற்போது ஊடகங்களில் தொடரும் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான விவாதங்கள் புதியன. பார்வைத்திறனற்றோர் யானை பார்த்து விளக்கம் சொன்ன கதையாக அவரவர் கோணங்களில் கருத்துகளை முன்வைக்கிறார்கள். அவ்விவகாரங்கள் தொடர்பான உண்மை சார்ந்த தேடல்கள் சில புதிர்களுக்குள்ளும், சில அதிர்ச்சிகளுக்குள்ளும் நம்மை அழைத்துச் செல்கின்றன.

- ஜே.ஆர்.வி. எட்வர்ட்

தகுதியா தந்திரமா?

அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான அண்மைக்கால ஊடக விவாதம் ஒன்று, பல்கலைக்கழகத்தை உன்னத நிறுவனங்களின் பட்டியலில் சேர்ப்பது தொடர்பானது. நாடு முழுவதிலுமிருந்து சிறந்த பத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை உயரிய நிறுவனங்களில் அறிவித்து, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஐந்து ஆண்டுகளாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க&

FLERE HISTORIER FRA Kalachuvadu

Kalachuvadu

Kalachuvadu

சமகாலத்திலேயே பாரதி தமிழை அங்கீகரித்த கரந்தைத் தமிழ்ச் சங்கம்

பாரதியை அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாமல், மறைந்தும் பல்லாண்டுகளுக்குப் பின்புகூடத் தமிழ்ப் புலமை உலகம் அங்கீகரிக்கவில்லை என்னும் கருத்து பொதுவாக நிலவி வருகிறது.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

நட்சத்திரங்களின் காலம்

1965 இல் ஒருமுறை நானும் எனது தம்பியும் மாமல்லபுரம் சென்றிருந்த போது, கடற்கரைக் கோவில் அருகே ஆத்மி (இந்தி) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கதாநாயகன் திலீப்குமார் காமிராவை எந்த இடத்தில் எந்தக் கோணத்தில் வைக்க வேண்டும், விளக்குகளை எங்கே நிற்க வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

கல்வி மேம்பாட்டை வலியுறுத்தித் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள்

தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுப் புதிய அமைச்சரவை அமைத்து முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பணி சிறக்க தலித் அறிஞர் குழுவின் வாழ்த்துகள்.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

நூற்றாண்டு நினைவில் குருக்கள்

இப்போது மயிலாடுதுறை தனி மாவட்டம்; இதன் பழைய பெயர் மாயவரம்.எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மாயவரம், மயிலாடுதுறை ஆனது.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

கவிதைகள்

கண்ணாடிச் சத்தம்

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

கவிதைக்கு எதிரான கவிதை

இந்தியிலிருந்து தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

ஐரோப்பிய தமிழியல் ஆராய்ச்சி அனுபவங்கள்

இன்றைய சூழலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஐரோப்பிய மொழிகளைக் கற்று ஆராய்ந்த தமிழியல் ஆய்வாளர் ஆனந்த் அமல்தாஸ்.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

காலச்சுவடும் நானும்

"எங்கிருந்து ஆரம்பிக்கிறது. இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்து தானா அல்லது அதன் அடியிலிருந்தா?

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

கணித்தமிழைக் கணித்தவர்

பத்மஸ்ரீ பேரா. ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவர். தமிழ்நாட்டுச் சிறுநகரமான வாணியம்பாடியில் அவர் பிறந்தபோது, கல்லூரிப்படிப்பு பலருக்கும் எட்டாக்கனியாக இருந்தது.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

உணவும் சாதியும்

எந்தச் சாதியிலும் இரக்கத் துணிந்து கொண்டேன்' என்று பாடிய பட்டினத்தார் போன்ற இடைக்காலச் சித்தர்கள் தொடங்கி, தற்கால அரசியல் தலைவர்கள் வரை பொதுவாழ்வை ஏற்கும் பெரும்பாலானோர் வெவ்வேறு சாதிச் சமூகத்தினரிடமிருந்து உணவைக் கொண்டல்-கொடுத்தல், சேர்ந்துண்ணல் போன்ற செயல்பாடுகளைச் சாதியக் கட்டுப்பாடுகளை மறுதலித்தலின் குறியீடாகக் காட்ட முயல்கின்றனர்.

time to read

1 min

August 2021

Translate

Share

-
+

Change font size