Newspaper
Vidivelli Weekly
மர்ஹும் அஷ்ரபின் ஒலுவில் வீடுமற்றும் காணி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 22, 2025
Vidivelli Weekly
இலங்கை-பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும செயலாளராக முஜிபுர் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவியும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
May 22, 2025
Vidivelli Weekly
மன்னார்-புத்தளம் வீதியை மூட நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானதே
வன்மையாக கண்டிக்கிறோம் என பாராளுமன்றில் ரிஷாத் தெரிவிப்பு
1 min |
May 22, 2025
Vidivelli Weekly
ஊவாவின் இளம் கல்வியியல் பேராசிரியர் ஜே.டி. கரீம்டீன்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஜே.டி. கரீம்டீன், பேராசிரியராக பதவியுர்த்தப்பட்டுள்ளார். இதற்கான அனுமதி திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் சபையினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் கல்வித் துறையில் பணியாற்றுகின்ற இளம் பேராசிரியர்களில் ஒருவராக இவர் திகழ்கின்றார்.
1 min |
May 22, 2025
Vidivelli Weekly
அவள் கதை" மிஸ் கோலால் ஏற்பட்ட தொடர்பு மத்ஹபை மாற்றிய விவாக பதிவாளர்
இருள் சூழத்தொடங்கிய மாலை வேளையில் ஒரு பெண்ணின் குரல்...சேர்... திரும்பிப் பார்க்கிறேன்.
2 min |
May 22, 2025
Vidivelli Weekly
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின வைபவம்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு 7 ஜே.ஆர். ஜெயவர்தன நிலையத்தில் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 22, 2025
Vidivelli Weekly
உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்ற தொடரும் அரசியல் போராட்டம்!
இலங்கையிலுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கடந்த மே 6 ஆம் திகதி முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை யார் பெறப்போகின்றனர் என்ற தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது
4 min |
May 22, 2025
Vidivelli Weekly
பலஸ்தீனத்தை ஆதரிக்கவும், காஸா மனிதாபிமான பேரழிவை கண்டிக்கவும் ஒன்றிணைந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும்
காஸாவில் நிகழும் மனிதாபிமான பேரழிவினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், போர்நிறுத்தம் மற்றும் முற்றுகையை நீக்கவும் அழைப்பு விடுப்பதற்காக இலங்கையின் அனைத்து அரசியல் தலைவர்களும் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடினர்.
3 min |
May 22, 2025
Vidivelli Weekly
மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் ஐந்தாம் வருட நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை பேராதனை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை, அறபு மொழித் துறையின் முன்னாள் தலைவரும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முன்னாள் பணிப்பாளரும், கல்விமானுமான மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் ஐந்தாவது வருட நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 6.30 மணிக்கு கொழும்பு, மருதானை தெமடகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
1 min |
May 22, 2025
Vidivelli Weekly
'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' செவ்வாயன்று நூல் வெளியீட்டு விழா
இலங்கையில் நடைபெற்ற திகிலூட்டும் உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.கே.எம். அஸ்வர் எழுதிய 'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாயன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
1 min |
May 22, 2025

Vidivelli Weekly
'இமாம்களுக்கான கல்லூரி' திட்டம் அங்குரார்ப்பணம்
பள்ளிவாசல்களில் கடமையாற்றுவதற்குப் பொருத்தமான கல்வித் தகைமை கொண்ட இமாம்களை உருவாக்கும் நோக்கில் 'கொமியூனிட்டி இமாம் கொலேஜ்' எனும் பெயரிலான கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
1 min |
May 22, 2025
Vidivelli Weekly
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக்களில் பணியாற்ற எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் உள்ளீர்ப்பு
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மேலும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
1 min |
May 22, 2025
Vidivelli Weekly
1000 பலஸ்தீனர்களுக்கு சவூதி மன்னர் சல்மானின் அனுசரணையில் ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு
சவூதி அரேபியாவிலுள்ள இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதின் சொந்த நிதியில் 1,000 பலஸ்தீனர்கள் இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
May 22, 2025
Vidivelli Weekly
ஏறாவூர் பள்ளியொன்றில் எனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்களை விநியோகித்துள்ளனர் - ஞானசார தேரர்
ஏறாவூர் பள்ளிவாசலொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் ஞானசார தேரர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
1 min |
May 22, 2025
Vidivelli Weekly
தனியார் வியாபாரத்திற்காக உப்பு பதுக்கி வைக்கப்பட்டமையே தட்டுப்பாடு ஏற்பட காரணம்
முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு; புத்தளத்திற்கு சென்று பரிசோதனை செய்க என்றும் சவால்
1 min |
May 22, 2025

Vidivelli Weekly
காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினியால் மரணிக்கும் அபாயம்
அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவிற்கு உதவி கிடைக்கவில்லை என்றால், 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
1 min |
May 22, 2025

Vidivelli Weekly
இந்த தேசவிரோதியின் போராட்டம் இன்னும் முடியவில்லை!
ஒரு சினிமா படப்பிடிப்பிற்காகத் தில்லிக்குச் சென்றிருந்தேன். என்னுடைய படப்பிடிப்பு இரவில் நடந்ததால், பகலில் நேரம் கிடைத்தது. தில்லி அப்போது கோடையில் தகித்துக் கொண்டிருந்தது.
3 min |
May 22, 2025
Vidivelli Weekly
இணையத்தில் திருடப்படும் தகவல்கள்
முன்னர் குறிப்பிட்டது போல ஓர் இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகள் உயிரற்ற, அசையா, சடப் பொருளாக இருந்தால் எம்மீது எந்தவிதமான பாதிப்பினையும் செலுத்தாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
4 min |
May 15, 2025
Vidivelli Weekly
கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு
குருநாகல் பொல்கஹவெல பகுதியில் உள்ள பிரிவெனாவில் கல்வி கற்று வந்த சிறுவன் ஒருவன் பிரிவெனா வளாகத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
May 15, 2025

Vidivelli Weekly
இலங்கையின் முதலாவது ஹஜ் குழு ஞாயிறன்று பயணமானது ஜித்தா விமான நிலையத்தில் ஹாஜிகளுக்கு பெரும் வரவேற்பு
புனித ஹஜ் கடமையை இந்த வருடம் நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சென்ற முதலாவது யாத்திரிகர் குழு கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியாவை சென்றடைந்தது.
1 min |
May 15, 2025
Vidivelli Weekly
தலைப்பிற்கு வெளியே செல்லும் குத்பாக்கள்
கொள்கை வேறுபாடு, இயக்க வேறுபாடு, தரீக்கா வேறுபாடு இன்றி நான் நாட்டின் நாலா பாகங்களிலு முள்ள பள்ளிவாசல்களில் ஜும்மாக்களில் கலந்து கொண்டுள்ளேன்.
1 min |
May 15, 2025

Vidivelli Weekly
முஸ்லிம் அறக்கட்டளைகள் மீதான வக்பு சபையின் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு
முஸ்லிம் தொண்டு நிறுவனங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தத்தின் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 30, 2025 அன்று ஒரு முக்கிய உத்தரவை இலங்கை வக்பு சபை பிறப்பித்துள்ளது.
7 min |
May 15, 2025

Vidivelli Weekly
இந்தியா - பாகிஸ்தான் படைகள் கூறுவதென்ன?
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் சண்டை நிறுத்த அறிவிப்பு, சண்டை நிறுத்த உடன்படிக்கை மீறல் என இரு தரப்பு விவகாரத்தில் அவ்வப்போது திருப்பங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இந்தியாவின் முப்படைகளின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.
3 min |
May 15, 2025

Vidivelli Weekly
2024 A/L பெறுபேறுகளில் குருணாகல் மாவட்டத்தில் 227 மாணவர்கள் (தமிழ் மொழி) சித்தியடையவில்லை...!
வர்களில் துறை ரீதியாக (Stream Wise) நோக்குகையில் கலைப் பிரிவு 671, உயிரியல் விஞ்ஞானப் பிரிவு 366, பௌதிக விஞ்ஞானப் பிரிவு 121, வணிகப் பிரிவு 158, பொறியியல் தொழிநுட்ப பிரிவு 71, உயிர் முறைமைகள் தொழிநுட்ப பிரிவு 74 ஆகும்.
2 min |
May 15, 2025
Vidivelli Weekly
வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளின் நடவடிக்கையே இனச்சுத்திகரிப்பு
கனேடிய அரசாங்கம் கண்மூடித்தனமான வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக அலி சப்ரி குற்றச்சாட்டு
2 min |
May 15, 2025
Vidivelli Weekly
19 முதல் 24 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்
நாட்டில் வெகுவாக பரவி வரும் டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை கருத்தில் கொண்டு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவால் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 15, 2025

Vidivelli Weekly
சஹ்ரானின் மனைவியை தடுப்புக் காவலில் சந்தித்த பேராசிரியர் யார்?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத் திமா ஹாதியா சி.ஐ.டி. கைதில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருந்த போது பேராசிரியர் ஒருவர் அவரை சந்தித்துள்ளமை தொடர்பிலான தகவல்கள், கல்முனை மேல் நீதி மன்ற வழக்கு விசாரணையின் இடையே வெளிப்பட்டுள்ளது.
3 min |
May 15, 2025

Vidivelli Weekly
கொழும்பில் நக்பா தின நிகழ்வு |பிரதம அதிதியாக பிரதமர் ஹரினி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொள்வார்
1 min |