Newspaper
DINACHEITHI - TRICHY
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
கோடை விடுமுறையின் கடைசி நாள்: குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வ தேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி க்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக சுற்றுலா வந்து செல்கின்றனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி; ஒருவர் காயம்
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 6 பேர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கட்டோலா அருகே ஐஐடி- மண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
“ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” நடந்தது
புதுவையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்ற “ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பல ஆயிரம் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் வரை தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
நகைக்கடைகாரரிடம் ரூ.20.77 லட்சம் மோசடி
அறக்கட்டளை நிறுவனர் உள்பட 4பேர் கைது: கார் பறிமுதல்
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
பாண்டியாவின் மோதலா? இன்ஸ்டா ஸ்டோரி மூலம் அனியை வெளுத்தீட்டிய கில்
ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
கேரளாவில் மழைக்கு 34 பேர் பலி
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மே மாதம் இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
கல்லணைக்கால்வாய் பாலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது
பூதலூர் ரெயில் நிலையம், பாரி காலனி, ஜெகன் மோகன் நகர் செல்லும் வழியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலத்தின் மேல்பகுதியிலும், உள்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல் கல்லணைக்கால்வாய் கரையில் கல்விராயன்பேட்டை அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி ஆற்றில் விழும் அபாயம் இருந்து வந்தது. இதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு
மதுரையில் நேற்று திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 27 தீர்மானங்கள் நிறைவேறின.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்றவர்களுக்கு 48 வகையான சைவ-அசைவ உணவுகள்
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
சூடானில் பரவும் புதிய வகை காலரா தொற்று 10 லட்சம் பேரை பாதிக்கும்
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. இதனால் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் திணறுகிறது. இந்தநிலையில் தற்போது புதிய வகை காலரா தொற்று பரவல் தலைவிரித்தாடுகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
வேளாண்மை மையங்களில் 216 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
சுங்க கட்டணத்தை முறைப்படுத்தாவிட்டால் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
ஈரோட்டில் நேற்று வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக கடந்த மே 5-ந் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீர்மானங்களை அறிவித்திருந்தார்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை நீடிக்கும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் ஏலக்காய் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த தங்கச்சிமடம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூடைகளை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவு, 4350 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்
கடந்த 21 நாட்களில் தன்னார்வலர்கள், அரசு துறை பணியாளர்கள் முயற்சியின் பலனாக நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவுகள், 4350 கிலோ பிளாஸ்டிக், 95 கிலோ சோப், ஷாம்பு கவர் அகற்றப்பட்டது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்கி ஜீன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
2 பேருக்கு சிறை தண்டனை வழங்கியது, அமெரிக்க கோர்ட்டு
வாஷிங்டன்,மே.31அமெரிக்காவுக்கு, கனடா நாட்டின் வழியே இந்தியர்களை கொண்டு செல்லும்போது, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், புளோரிடாவை சேர்ந்த ஹர்ஷ்குமார் ராமன்லால் பட்டேல் (வயது 29) மற்றும் ஸ்டீவ் அந்தோணி ஷாண்ட் (வயது 50) ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மின்னசோட்டா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அவர்களில், பட்டேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அந்தோணிக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அந்தோணிக்கு 2 வருட கண்காணிப்பின் கீழ் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை சிறைச்சாலை இடம் மாறுகிறது
மதுரை ஆரப்பாளையத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. தற்போது நகரம் விரிவடைந்து வருவதால், சிறைச்சாலை இங்கு செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளை படைத்து நாட்டிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு
2014-ல் 'Make in India' திட்டம் தொடங்கப்பட்டபோது, 2025-க்குள் உற்பத்தித் துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் தற்போது வரை 16 சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25 சதவீதம் உற்பத்தித் துறையிலிருந்து பெற்று நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
புகையிலை பொருட்களை கடத்திய வட மாநில வாலிபர் சிக்கினார்
ஈரோடு மாவட்டம், நம்பியூர் போலீசார் கடத்தூர் சாலையில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்துகிடமாக இருவர் 2 இருசக்கர வாகனங்களில் 2 மூட்டைகளுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
மோட்டார்சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர், வாலிபர் பலி
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட இரண்டு இளைஞர்கள் இறந்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
ஜோதா - அக்பருக்கு திருமணமே நடக்கவில்லை: ராஜஸ்தான் ஆளுநர் சொல்கிறார்
இந்து இளவரசி ஜோதா பாய் மற்றும் முகலாயப் பேரரசர் அக்பரின் திருமணம் நடக்க வில்லை என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பக்டே கூறியுள்ளார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து மின்இணைப்பு துண்டிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 6 தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை இடைவெளி விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
முதல் அமைச்சர் திட்ட சிறப்பு முகாம் : மனுக்களை பெற்றார் அமைச்சர் சி.வி. கணேசன்
உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள ஐந்து கிராமங்களில் மக்களுடன் முதலமைச்சர் திட்ட சிறப்பு முகாம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பற்றி அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் பொதுமக்கள் எவ்வாறு பயன் அடைவது என்பது குறித்து விளக்கமாக பேசி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்....
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து பதிலளிக்க சீனா மறுப்பு
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
மாநில உரிமைகளை அடகு வைக்க மாட்டோம் எதிர்க்கட்சிகள் அவதூறுகளை அள்ளி வீசுகின்றன: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் இட்டுக்கட்டி அவதூறுகளைப் பரப்பி வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
முதலீடு செய்ய அதிகம் பேர் ஆர்வம் தங்க நாணயம், பிஸ்கட் தேவை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்க விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
கொச்சியில் கப்பல் மூழ்கிய சம்பவம்: குமரியில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட், முந்திரி கொட்டை, பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் உள்பட பல்வேறு பொருட்கள் 640 கன்டெய்னர்களில் இருந்தன. மூழ்கிய கப்பலில் இருந்து பல கண்டெய்னர்கள் மீட்கப்பட்டன. சில கன்டெய்னர்கள் கேரள கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கின.
1 min |
