Newspaper
DINACHEITHI - TRICHY
வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
நிலச்சரிவில் உருக்குலைந்த கிராமத்தில் சத்தம் எழுப்பி 67 பேரை காப்பாற்றிய நாய்
இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. மேகவெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தில் 9 கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து எதிரொலி - ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
கடலூர் அருகே மூடப்படாத ரெயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரெயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
விருதுநகர் மாவட்டத்தில் பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யலாம்
விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில், 14,028 ஹெக்டேர் பரப்பிளவில் பருத்தி ராபி மற்றும் கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது. பருத்திக்கு நியாயமான விலைபெறுவதற்கு, நன்கு காய்ந்த பஞ்சுகளை அறுவடை செய்து, உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து (e-NAM), திட்டத்தில் பங்கு பெற்று நல்ல போட்டி விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்
கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்தார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
ஜோ ரூட்டை வீழ்த்தியது தொடரின் சிறந்த பந்து வீச்சு
ஆகாஷ் தீப்புக்கு டெண்டுல்கர் புகழாரம்
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில ‘அறிவியல் திருவிழா’
அறிவியல் வளர்ச்சியை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரா.நாகராஜன் நினைவாக \"அறிவியல் திருவிழா 2026\" திண்டுக்கல் எம்.எஸ்.பி.மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் 19.1.2026 முதல் 25.1.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
அஸ்தினாபுரத்தில் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை:ஜூலை 9அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு :-
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் - ஐகோர்ட் உத்தரவு
சென்னை ஜூலை 9போதைப்பொருள்பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
இந்திய முஸ்லிம்கள் குடிமக்களாக அல்ல, பணயக்கைதிகளாக வாழ்கிறோம்
கிரண் ரிஜிஜுவுக்கு ஓவைசி கண்டனம்
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரேநாளில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை செய்தனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
பேருந்துகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கமும் பங்கேற்க வில்லை
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடிக்கு சீனா கண்டனம்
திபெத்தியபௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததற்கும், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பங்கேற்றதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
நெருக்கமான வீடியோவை அழிக்க மறுத்த முன்னாள் காதலனை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்திய பெண்
கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவில் உள்ள சசுவேகட்டாவை சேர்ந்த 19 வயது என்ஜினீயரிங்மாணவரும், 17 வயது இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாககாதலித்து வந்தனர். கடந்தசிலமாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு அந்த பெண் வேறொரு வாலிபருடன் நெருக்கமாக பழகுவதைகண்டு முன்னாள் காதலனான என்ஜினீயரிங்மாணவர் கோபம் அடைந்தார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
கோவையில் 2-ம் நாளாக எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ: தொழிற்துறையினரை சந்தித்து உரையாடினார்
எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வகு நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கோவையில் ஷோ மூலம் மக்களை சந்தித்தார். தொழிற்துறையினரை சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
விஷ்ணு விஷால் நடிப்பில் ‘கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2’
முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
எங்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத விழாவாக நடந்தது, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம்
பொது மக்கள் பாராட்டு
2 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
2026 சட்டமன்ற தேர்தலை பார்த்து அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு விஷக்காய்ச்சல் வந்துள்ளது
நெல்லை: ஜூலை 9 - நெல்லைடவுன்நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த பின்பு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது :- நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனிப்பெரு ந்திருவிழாவையொட்டி 519-வது ஆண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாடு நாள் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ராமநாதபுரம், ஜூலை. 9ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்த மாணாக்கருக்கு பரிசு. பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
விம்பிள்டன் டென்னிஸ்: மிரா ஆண்ட்ரீவா, இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
லண்டன் ஜூலை 9விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தையசுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கைசேர்ந்தகிளாரா டவ்செனை எளிதில் வென்று கால் இறுதிக்குமுன்னேறினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
‘இவன் தந்திரன்-2’
‘ஜெயம் கொண்டான்', ‘கண்டேன் காதலை', ‘இவன் தந்திரன்', ‘பூமராங்', ‘காசேதான் கடவுளடா' உள்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
அய்யாவுக்காக என் உயிரையும் தருவேன் - உணர்ச்சிவசப்பட்ட அருள் எம்.எல்.ஏ.
அய்யாவுக்காக என் உயிரையும் தருவேன் என உணர்ச்சிவசப்பட்ட அருள் எம்.எல்.ஏ. கூறினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணித்த ஆகாஷ் தீப்
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இன்-ஸ்விங் பந்தால் இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - TRICHY
அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில் கடன், பசுமை வீடு கேட்டு மனுக்கள்
உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
1 min |
July 08, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகத்துக்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டும்
தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும் என்று பன்னீர் செல்வம் கூறினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - TRICHY
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், சகதியில் மூழ்கிய வங்கி
லட்சக்கணக்கான பணம், நகைகள் குறித்து அச்சம்
1 min |
July 08, 2025
DINACHEITHI - TRICHY
தேங்காய் விலை உயர்ந்ததால் இளநீர் வரத்து குறைந்தது
திருப்பூர் மாநகருக்கு பொள்ளாச்சி மட்டுமல்லாது ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - TRICHY
கடன் தொல்லையால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - TRICHY
வாலிபர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்னசமுத்திரம் சாலைப்புதூர் கிழக்கு வீதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் சுகுமார் (வயது 35). திருமணம் ஆகாதவர். பிஇ படித்து விட்டு, கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் வேலை பார்த்து வந்தார். சுகுமாரின் தந்தை சவுந்தர்ராஜன் கடந்த ஜனவரி மாதம் சிறுநீரக நோயால் இறந்து விட்டார்.
1 min |
