Newspaper
DINACHEITHI - TRICHY
மதுரையில் வரும் 31-ந் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. வடக்கு, மாநகர், தெற்குமாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ.,சேடப்பட்டிமணிமாறன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.6.87 கோடிமதிப்பீட்டில்கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டிட பணியினை மாநிலகைத்தறிமற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
2026-ல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: பிரேமலதா விஜயகாந்த்
2026-ல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்பனா சாவ்லா விருது பெற தகுதிஉடையவர்கள் விண்ணப்பி க்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
வங்காளதேசத்தின் இடைக்கால அதிபர் முகமது யூனுஸ் பதவி விலக முடிவு?
\"நான் பணய கைதி போல உணர்கிறேன்
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
தொழிற்பயிற்சி பயிற்சிக்கு அதிகளவில் மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும்
தொழில் நிறுவனங்களுக்கு, கலெக்டர் அறிவுரை
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு
பெங்களூருவில் நேற்று (23.05.2025) ஒன்றிய அரசின் மாண்புமிகு மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார். அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
3 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
2019-ம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டுஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்றுதொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
இன்று டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகலில் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரை மு.க. ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், \" எனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது போன்ற உணர்வை அனுபவித்தேன்\" என குறிப்பிட்டார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
கணவருடன் தகராறு: 6-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
சென்னை அடையாறு கெனால் பேங்க் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் ஆண்டனி. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரம்ஜான் பீவி (25 வயது). ரம்ஜான் பீவிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், முதல் கணவரை பிரிந்து 2-வது கணவருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வந்தார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
பறக்க விடப்பட்ட ராட்சத கண்கவர் காற்றாடி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தில் நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்வது வழக்கம்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
7-ம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டுமே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
புதிய கட்டிடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட இயக்குனர் வடிவேல் தலைமை தாங்கினார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
அமலாக்கத்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை
டாஸ்மாக் அமலக்கத்துறை சோதனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
விராட் கோலி ஓய்வு குறித்து இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் கருத்து
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் 2 பேர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டுதூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
சிந்து நதி நீர் விவகாரம்: பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்
இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. இந்த ரத்து தற்போது வரை நீடிக்கப்படுவதால் சிந்து நதி நீர் ஒப்பந்ததை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
17 ஆண்டுகளுக்குப் பிறகு யு.இ.எப்.ஏ. ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது டோட்டன்ஹாட் அணி
லண்டன் மே 23ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் யு.இ.எப்.ஏ. சாம்பியன்ஸ் லீக்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு வரவேற்பு
அமலாக்கத்துறை அரசியல் கருவியாகதரம்தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை வரவேற்பதாக முத்தரசன் கூறியுள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
வழிகாட்டு தகவல் மையம் தொடர்பு எண்களை மூலம் தெரிந்து கொள்ளலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கையில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்தல் குறித்த சந்தேகங்களை உயர்கல்வி வழிகாட்டி தகவல் மைய தொடர்பு எண்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில் பயணிகள் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அபராதம்
ரெயில் பயணிகள் இனிமேல் படிக்கட்டில் அமர்ந்துபயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
கல்பனா சாவ்லா விருதுக்கு ஆகாஷ் தணகல்
நாகை, மே.23நாகப்பட்டினம் மாவட்ட த்தில், கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார். நாசாவில் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் நினைவாக அவரது துணிச்சல் மற்றும் முயற்சியை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் துணிச்சலான முயற்சியை வெளிப்படுத்தும் பெண்ணிற்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
எல்லா தேர்தல்களிலும் தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும்
வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் ந பழனிச்செட்டிபட்டியில் உள்ள தனியார் அரங்கில் வடக்கு மாவட்ட செயலாளரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி , தேனி சட்டமன்ற மண்டல பொறுப்பாளரும் நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
வேடசந்தூர் வருவாய் வட்டத்தில் ரூ.15.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, வேலாயுதம்பாளைய பட்டா, 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, வேடசந்துாரில்துறை த்தில்நபார்டு திட்டத்தில் ரூ.8.04 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 10,000 லிட்டர்கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை பார்வையிட்டு ஆய்வுமேற்கொ ண்டார்.கூட்ட த்தில், 8 பயனாளிகளுக்கு ரூ.15.52 இலட்சம் மதிப்பீட்டிலான உழவர் பாதுகாப்பு அட்டை உள்ளிட்டநலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: கால் இறுதிக்கு ஸ்ரீகாந்த் தகுதி
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் - அயர்லாந்தின் நுயென் உடன் மோதினர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மத்திய அரசு அறிவித்திருந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
சிறுபான்மையினர் தனிநபர், சுயஉதவிக்குழு, கல்விக்கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவமாணவியர்களுக்கு கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
டி20 கிரிக்கெட்டில் பவுமா சாதனையை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
கலைஞர் மகளிர் உதவித்தொகையை இதுவரை பெறாதவர்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.
1 min |
