Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வங்கதேச தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் நீடிக்கிறார்

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. அவருக்கு ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்தார்.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - NAGAI

தங்கை காதல் திருமணம் செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் செல்லத்துரை. மின்வாரிய ஊழியர். இவருடைய மகன் முத்துக்குமார் (26 வயது). கோவில் பூசாரியான இவர் சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும் வேலையும் செய்து வந்தார். இவருடைய தங்கை அபிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழையூத்தைச் சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார்.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - NAGAI

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல்

குஜராத், கேரளா, பஞ்சாப், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - NAGAI

கோவையில் கனமழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - NAGAI

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பொருளாதார நாடாக மாறியது இந்தியா

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - NAGAI

நீலகிரி மாவட்டத்தில் காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்: 3 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர்.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கேரளாவில் ரெட் அலர்ட்: தேக்கடியில் படகு சவாரிக்கு 3 நாள் தடை

கேரளமாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தவாறு வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

96” இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி இல்லை

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் அளித்து உள்ளனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது - கார் பறிமுதல்

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூபாய் 3,87,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்!' - நடிகர் சூரி உருக்கம்

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாமன்'. இப்படம் பி மற்றும் சி சென்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே, இதனை பதிவிறக்கம் செய்து பார்ப்பதும் அதிகமாகி இருக்கிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

கேப்டனாக சுப்மன் கில் நியமனம்

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்

குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10 பிளஸ்-2, 10 ம் வகுப்பில் அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தருமை ஆதினத்திடம் வாழ்த்து அருளாசி பெற்றனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

ஹம்பர்க் ரெயில் நிலைய கத்திக்குத்து

தாக்குதலில் 17 பேர் காயம்

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தி

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மின்சார ரெயில்கள் ரத்து

பொன்னேரி அருகே உள்ள கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விபத்து நடந்த இடத்தில் இருந்த தண்டவாளங்கள் சேதமடைந்தன.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அரக்கோணத்தில் இரு ந்து தேசிய பேரிடர் மீட்பு படை கோவை புறப்பட்டது

கனமழை எதிரொலியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு மீட்பு கருவி உபகரணங்களுடன் விரைந்து சென்றனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை

நாகர்கோவில் மே 25குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய நிலுவைத்தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்

தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய மத்திய நிலுவைத்தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன். என டெல்லி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

நீலகிரியில் பலத்த காற்று வீசுவதால் உதகை படகு இல்லத்தில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பலத்த காற்றுடன் சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகையில் இன்று காலை முதல் கடும் மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

ராணுவ வீரர்களை போற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் பனாரஸ் சேலை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

50 ஓவர் போட்டியில் அதிவேக அரைசதம்: டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்ய வெஸ்ட் இண்டீஸ் வீரர்

டுப்ளின் மே 25 - அயர்லாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி டுப்ளினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 8 ஆவது வீரராக களம் இறங்கிய மேத்யூ போர்டு 19 பந்தில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

மத்திய தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்

கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

நீலகிரி உதவி இயக்குநர் நிலையில் பயன் படுத்த 2000 மணல் மூட்டைகள்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் உதகை, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 283 நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் உதகை நகரில் நிலச்சரிவு அபாயம் உள்ள 14 இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் உதகை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

டென்மார்க்கில் ஓய்வு பெறும் வயது 70 ஆக அதிகரிப்பு

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 70-ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாமி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வேகமாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலிசார் சோதனை செய்ய நிற்க கூறினார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: கலெக்டர் கமல்கிஷோர் தகவல்

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் 24.5.2025 அன்று மஞ்சள் எச்சரிக்கையும் 25.5.2025 0 26.5.2025 அன்று ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொது மக்கள். கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

மாணவ மாணவிகளிடம் அமைச்சர் மனோ.தங்கராஜ் கலந்துரையாடினார்

கன்னியாகுமரி, மே.25தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார் :

தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்குமாறு மனு அளித்தார்: ஆவன செய்வதாக உறுதி

1 min  |

May 25, 2025