Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

DINACHEITHI - NAGAI

அரசு அதிகாரியை எட்டி உதைத்து தாக்கிய ஓபிஎஸ் பாஜக தலைவர் கைது

ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NAGAI

2026 சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NAGAI

தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை

தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணிபுரியும் ஏகராஜாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அன்றையதினம் அவர் மருத்துவ விடுமுறையில் வெளியூர் சென்றிருந்ததால் தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஆணையர் ஏகராஜாவின் இல்லத்தில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NAGAI

நீக்கக்கோரி எம்.எல்.ஏ.க்கள் மனு

பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள். இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத் திட்டம் - 2041 -ஐ தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் தயாரிக்கப்பட்ட 1531.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை (Coimbatore Master Plan 2041) வெளியிட்டார்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மிரட்டல் கடிதம் எதிரொலி - ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 7 தளங்களில், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அட்டகாசம்

பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியதால் பரபரப்பு

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

2-வது டெஸ்ட்: கம்பீரை விளாசிய சவுரவ் கங்குலி

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவும் இஸ்ரோ செயற்கைக்கோள்

காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NAGAI

208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார், முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஜூலை 5தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டடம், ஒரு கால்நடை மருத்துவமனை கட்டடம், 12 கால்நடை மருந்தகக் கட்டடங்கள், 2 மாவட்ட கால்நடை பண்ணை கட்டடங்கள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டடம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 208 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NAGAI

உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஜூலை 5- \" பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில், தமிழக ஆளுனர் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்\" என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஜூன் 30-ந்தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா?

குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NAGAI

சட்டநீதி கிடைக்க நீதிமன்றங்களில் சமூக நீதி தேவை...

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய். ஆம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2 min  |

July 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு

லாகூர்,ஜூலை.4பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018முதல் 2022 வரைபிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தநம்பிக்கையில்லா தீர்மானத்தால்பிரதமர்பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஈரானில் உள்ள கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வேண்டும்

காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை

1 min  |

July 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ரூ.52 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு,சாஸ்திரி நகரில்நடைபெற்றநிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ளமாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.

3 min  |

July 04, 2025

DINACHEITHI - NAGAI

பரமக்குடியில் நாளை மின்தடை

பரமக்குடி மின்வாரிய நகர் உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) பொறியாளர் மு.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :- பரமக்குடி 110 கே.வி. உபமின் நிலையத்தில் நாளை 5 ம் தேதி சனிக்கிழமை மதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - NAGAI

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - NAGAI

திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - NAGAI

ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்

திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்பு

1 min  |

July 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடிஉள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாலி தீவில் படகு கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

38 பேர் மாயம்

1 min  |

July 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மீனவரை கடலுக்குள் இழுத்து சென்று கொன்ற 100 கிலோ மீன்

ஆந்திரா மாநிலம், அச்சுதபுரம், புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் யர்ரையா (வயது 26). இவர் நேற்றுமுன்தினம் கடலில் மீன் பிடிக்க தனது சகோதரர் கோர்லய்யா, வாசு பள்ளியை சேர்ந்த யெல்லாஜி, கனக்கல்லா அப்பலராஜு ஆகியோருடன் கடலுக்குள் சென்றார்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - NAGAI

தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று (3.7.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுத் தலமாகச் செயல்படவிருக்கும் \"தமிழ் அறிவு வளாகம்\" (Tamil Knowledge Campus) கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்

பர்மிங்ஹாம் ஜூலை 4இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - NAGAI

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தகவல்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகைபுரியும் அனைத்து வாகனங்களும் 'epass.tnega. org என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ.பாஸ் பெற்று பயணிக்கும் முறை 07.05.2024 முதல் நடைமுறையில் உள்ளது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - NAGAI

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - NAGAI

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

இளநிலைமருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கினார்...

1 min  |

July 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு: பாகிஸ்தான் விவகாரம் குறித்து காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1 min  |

July 04, 2025
Holiday offer front
Holiday offer back