Newspaper
DINACHEITHI - NAGAI
பஞ்சாயத்து முடிந்தது, பணத்தை எண்ணி வையுங்கள்...
மாநில அரசுகள் ஒன்று முடியாத அளவிற்கு முரண்பாடு மிகுந்த கொள்கை திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு வகுத்து திணித்து வருகிறது. அதில் ஒன்றுதான் புதிய கல்விக் கொள்கை திட்டம். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான், பள்ளிக் கல்வித்துறைக்கு எஞ்சிய நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு பிடிவாதம் பிடிக்கிறது. 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி. இதற்கான முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டும் முதல் தவணையான ரூ.573 கோடியும் முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியும் விடுவிக்கவில்லை. பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதை நிதியை பெறுவதற்கான முன் நிபந்தனையாக ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
வெயிலை சமாளிக்க போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
பொள்ளாச்சி வழக்கில் ஸ்டாலினுக்கு என்ன பங்கு இருக்கிறது?
பொள்ளாச்சி வழக்கில் ஸ்டாலினுக்கு என்ன பங்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமிகேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் விடுதலை
கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியாவுடன் நடந்த மோதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தான் உறுதிப்படுத்தியது
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
துபாய் லாட்டரியில் சிவகாசி வாலிபர் கூட்டாளிகளுக்கு ரூ.2.32 கோடி பரிசு
துபாய் லாட்டரியில் சுமார் ரூ.2.32 கோடி பரிசுத்தொகை சிவகாசி வாலிபருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்தமாதம் நடைபெற இருக்கும் எனது திருமண செலவிற்கு பயன்படுத்த போகிறேன் என கூறினார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
குமரி மாவட்டத்தில் உரிமைச்சீட்டு சிறப்புச் செயல்படுத்தப்பட்டு வருகிறது
கடையால் அர.அழகுமீனா முகாம்
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
கன்னியாகுமரி: மாநில தகவல் ஆணையர் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ்தள காணொலி காட்சி அரங்கில் மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியகுமார் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
மருத்துவகல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
இன்னும் 4 நாள் சண்டை நீடித்து இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு இருக்கலாம்
உத்தவ் சிவசேனா ஆதங்கம்
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
விராட் கோலியின் ஆடம்பர கார்கள்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் இவர் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் விராட் கோலி 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவார் என்பதால் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இதனிடையே விராட் கோலி எந்த வகையான கார்களை பயன்படுத்தி வருகிறார், அதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்...
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
ஜி.பே. மூலம் கைதிகளிடம் பணம் பெற்ற சிறை வார்டன்
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
சேவுக்காடு- வத்தலைகுண்டு ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள்
திண்டுக்கல், மே.15திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
வேதியியல் வினாத்தாள் வெளியானதா? ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம்
வேதியியல் வினாத்தாள் வெளியானதா ?- என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம் எடுத்ததே இதற்கு காரணம்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3-வது ராக்கெட் ஏவுதளம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்கலாம்
தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும்திட்டத்தைநிறைவேற்றியது. அதன்படி பல கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் மீண்டும் பேச்சு
மத்திய கிழக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் உரையாற்றினார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
அளவில் இருந்து ஈரோடு வழியாக வந்த ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6000 ஊழியர்கள் வேலை நீக்கம்
ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கம் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
சீனாவின் ஜே-10 போர் விமான நிறுவன பங்குகள் புதிய உச்சம்
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
கடன்தொல்லையால் விபரீத முடிவு 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஜவுளிக்கடை அதிபர், மனைவி தற்கொலை
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை மேகலா தியேட்டர் எதிர்புறம் உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் மேல கல்கண்டார் கோட்டை மருதம் அங்காடி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
தங்கம் விலை குறைந்தது
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 அதிரடியாக குறைந்து இருந்தது. இதனால் தங்கம் விலை ரூ.70 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
முதல் இடத்தில் நிலைத்து நிற்கும் திராவிட மாடல் ஆட்சி ...
ளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெ தமிழ்நாட்டுபொருள்களின் மதிப்பு இரண்டு மடங்காகியிருக்கிறது. 2020-2021-இல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி, 2024-2025-இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் மராட்டியம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநிலங்களைவிட கூடுதலாக 14.65 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது. ஏற்றுமதி தயார் நிலையிலும் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது. மின்னணு சாதனப் பொருட்களில் மட்டுமல்ல, தோல் பொருள்கள் மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியிலும் தமிழ்நாட்டுக்கு தான் முதலிடம்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 கிடைக்காத பெண்கள் ஜூன் 4-ந்தேதி விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
வேதனைக்குரிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை
பொள்ளாச்சிபாலியல் வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தானுடன் மோதல் முடிந்தாலும், டெல்லியில் தொடர்ந்து உஷார்நிலை
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
எல்லையில் தாக்குதல் நிறைவு: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
1 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
வெள்ளிநூல் வேலைவாய்ப்பு தருகவதாக கூறி ரூ.10.50 லட்சம் துணிந்த மோசடி
காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 37). இவர் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோடி செய்துள்ளதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் உள்ளன.
1 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
தனியார் தங்கும் விடுதியில் வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ஈரோடு மேட்டுக்கடை அருகே பாறைவலசு கிராமத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 27). ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ கன்சல்டிங் வைத்துள்ளார்.
1 min |