Newspaper
DINACHEITHI - NELLAI
எது ஆன்மிகம், எது அரசியல்? என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்
முருக பெருமான் முழுவதுமாக எங்கள் முதல்-அமைச்சர் பக்கத்தில் இருக்கின்றார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
உலக நாடுகள் சொல்வது என்ன?
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
கலப்புத் திருமணம் செய்த பெண் குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டை அடித்த அவலம்
ஒடிசாவில் ஒரு பெண் வேறு சாதியைச்சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரதுகுடும்பத்தைச் சேர்ந்தநாற்பதுபேர் \"சுத்திகரிப்பு சடங்கு\" என்றபெயரில்மொட்டை அடிக்கபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
இன்ஸ்டாகிராம் மோகத்தால் 2 குடும்பங்களில் நடந்த கொலை, தற்கொலை
பெங்களூரு,ஜூன்.23கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா ஹிலியானா கிராமத்தில் உள்ள ஹோசமாதா பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் பூஜாரி (வயது 42). இவரது மனைவி ரேகா (27).
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
மன்னவனூர் சூழல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஏரியில் பரிசல் சவாரி ஜிப்லைன் சவாரி செய்து உற்சாகம்
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு குழு கூட்டம்
வ. விஜய்வசந்த் எம்.பி. முன்னிலையில் நடைபெற்றது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் மீட்பு
நாகை காயாரோகணசாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கர் நிலம் தியாகராஜபுரம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
ஈரான் தாக்குதல் அச்சம்: அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகியமூன்றுமுக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
ஈரான் மீதான தாக்குதல் எதிரொலி அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஈரான்- இஸ்ரேல் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.23,219 கோடியில் 26 ஆயிரம்…
தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை, ரூ.250.51 கோடி மதிப்பீட்டில் மேலூர் திருப்பத்தூர் சாலை ஆகிய 5 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் உள்பட காவல்துறையினர் ஸ்ரீதாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை
இஸ்ரேல் மீதுஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல்நடத்தியதற்கு பதிலடியாக, காசா மீது ஓராண்டுக்கும்மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுசூளுரைத்துஉள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
2024 தேர்தலில் ரூ.6,268 கோடி நிதி பெற்ற பாஜக; ரூ.1,494 கோடி செலவு
காங்கிரஸ் கட்சி ரூ.620 கோடி செலவழித்துள்ளது
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
மதுரையில் குவிந்த முருக பக்தர்கள்- கந்த சஷ்டி பாடி கின்னஸ் சாதனை படைத்தனர்
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
2 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்- 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானதிருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமிகோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
கடந்த 2 வாரங்களில் 7 மாவோயிஸ்டுகள் படுகொலை
சத்தீஷ்காரில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. கூட்டணி உடையும் என அ.தி.மு.க.- பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
அணுசக்தி மையங்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை
தெஹ்ரான், ஜூன்.23அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி நேற்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
2வது இன்னிங்சிலும் ஹொசைன் ஷான்டோ சதம்: டிராவில் முடிந்த காலே டெஸ்ட்
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
டெஸ்ட் கிரிக்கெட் பாக்.ஜாம்பவான் வாசிம் அக்ரமின் வாழ்நாள் சாதனையை தகர்த்த பும்ரா
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. டங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
சமூகநீதியின் மும்மூர்த்திகள் பெரியார், ஆனை முத்து, ராமதாஸ் தான்
பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், சீர்காழி மேலையூர் ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது
மேட்டூரில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது. பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்துவி வணங்கி வரவேற்றனர் :-
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி சென்னை திரும்பிய லண்டன் விமானம்
ஈரான் -இஸ்ரேல் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
குடும்ப தகராறில் மனைவியை உயிரோடு எரித்துகொன்ற தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (52). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
ஜோ ரூட்டை அதிகமுறை வீழ்த்திய 2-வது வீரர்: ஹசில்வுட் சாதனையை சமன் செய்த பும்ரா
லண்டன் ஜூன் 23இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமிக்கு பரிசாக வழங்கப்பட்ட ‘வேல்’
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
1 min |