Newspaper

DINACHEITHI - NELLAI
கொடுத்த வாக்கை காப்பாற்றும் கட்சி காங்கிரஸ்
கர்நாடக பேரணியில் ராகுல் காந்தி பெருமிதம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
குருஞானசம்பந்தர் பள்ளி மாணவ- மாணவிகள் வாழ்த்து பெற்றனர்
மயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு (332 மாணவர்களும்) 11ஆம் வகுப்பு (262 மாணவர்களும்) அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சினையும், மாவட்டத்தில் சிறப்பு இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு கவர்னரின் துணைவேந்தர்கள் நியமனம் ரத்து
கேரளாவில் கடந்த ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாநில அரசு தேர்வு பட்டியலை கவர்னராக இருந்த ஆரிப் முகமது கானுக்கு அனுப்பியது. அந்த பட்டியலை அவர் தவிர்த்து, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் சிவப்பிரசாத், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் சிசா தாமஸ் ஆகிய 2 பேரையும் தற்காலிக துணைவேந்தர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
மோசமான சாலைகள்: பெங்களூரு மாநகராட்சியிடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பிய நபர்
கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.527.84 கோடியில் கட்டப்பட்ட 4,978 குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தித் தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.
2 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.8.04 கோடியில் புதிய கட்டிடங்கள்
காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: விசாரணை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும்
புதுடெல்லி,மே.21நீதிபதிக்கு பணம் கிடைத்த வழி, அதன் ஆதாரம், அதன் நோக்கம், இது நீதித்துறை அமைப்பை மாசுபடுத்தியதா? பெரிய சுறாக்கள் யார்? போன்றவற்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிக்க செல்லாத வகையில் பெற்றோர்கள் கண்காணித்திட வேண்டும்
திண்டுக்கல், மே.21தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்கள் காரணமாக மாணாக்கர்கள் விளையாட்டுப் போக்காக ஏரி, ஆறு, குளம், குட்டை, அணை, கல்குவாரிகள். தேங்கிய நீர் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் குளிக்கச் செல்லும்போது நீரில் மூழ்கி இறக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், 2023-ஆம் ஆண்டு 19 பேர். 2024-ஆம் ஆண்டு 40 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். எனவே, நீர்நிலைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க தமிழ்நாடு அரசு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
ஐபிஎல் 2025: திக்வேஷ் ரதியிடம் வாக்குவாதம் செய்த அபிஷேக் சர்மா
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முத்தரையர் 1350-வது சதய விழாவை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தகவல்கள் உள்ளது - மத்திய அரசு தகவல்
2020 ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சத்து 33 ஆயிரத்து 666 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லை
விக்ரம் மிஸ்ரி விளக்கம்
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி கைது
பணம், நகைக்காக அப்பாவி ஆண்கள் மற்றும் மனைவிகளை இழந்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து ஏமாற்றும் பெண்களை அறிந்திருக்கிறோம். கோவையைச் சேர்ந்த மடோனா என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓய்வுபெற்ற மற்றும் கணவரை இழந்த அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடம்
தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
‘தக் லைப்’ படம் ‘நாயகன்’ படத்தின் தொடர்ச்சியா? கமல் பதில்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி உள்ள தக் லைப் படம் ஜூன் 5ல் ரிலீஸாகிறது. இதுதொடர்பாக படத்தில் நடித்த கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
போரை முடிவுக்கு வர ரஷ்யா தயாரா?
ஜெலன்ஸ்கி கேள்வி
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
ஐ.பி.எல் ஆப் சுற்றிக்கு வெளியேறிய லக்னோ: கேப்டன் ரிஷப் பண்ட் வெளியேறியது என்ன..?
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
சிவகங்கை: கல்குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு
பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
2½ வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கள்ளக்காதலன்
வேடிக்கை பார்த்த தாய்
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
கார் மரத்தில் மோதி விபத்து: தாய்,தந்தை மகள் 3 பேர் பலி
இளைய மகள் படுகாயம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
தஞ்சையில் 23-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
திறக்கப்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:பயன்பாட்டுக்கு வருமா?
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது: கல்லூரி மாணவி உருக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
அன்புமணி சமரசம் ஆவாரா? - பா.ம.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் எதிர்பார்ப்பு
பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலேயே மோதல் வெடித்தது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
கூலி தொழிலாளியை விரட்டிச்சென்று கொடூரமாக கொன்ற 8 சிறுவர்கள்
5 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
கேரளா போலீஸ் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு சுள்ளிமானூரை சேர்ந்த இளம்பெண் (வயது 39), பேரூர் கடையில் வசித்து வரும் இஷா என்பவருடைய வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ந் தேதி வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்ல அவர் பஸ் நிலையத்தை வந்தடைந்தார்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
திருப்பதி, காட்பாடி வழியாக விஜயவாடா-பெங்களூருவுக்கு புதிய வந்தே பாரத் ரெயில்
ஆந்திர மாநிலம் விஜயவாடா-பெங்களூரு இடையே புதியதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
விஜய் வசந்த் எம்பிக்கு பிறந்தநாள்: செல்வ பெருந்தகை வாழ்த்து
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைவருமான விஜய் வசந்த் அவர்களின் 42 வது பிறந்த நாள் விழா சென்னை சவுத் போக் சாலையில் உள்ள ஸ்டூடியோவில் கொண்டாடப்பட்டது.
1 min |