Newspaper

DINACHEITHI - DHARMAPURI
தந்தையர் தினம்: உண்மையான அப்பாக்களுக்கு வாழ்த்துகள்: எடப்பாடி பழனசாமி அறிக்கை
தந்தையர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 7 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், குப்தகாசி போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த தலங்களுக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்படுகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்:வேளாண் அதிகாரி தகவல்
திருவையாறு வட்டாரத்திற்கு பிரதமமந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடி அருகே பரபரப்பு மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்
கிராம மக்கள் சாலைமறியல்
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
‘உங்கள் வெற்றி சென்னை வரை எதிரொலிக்கிறது’
தென் ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி மனு
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்கிற பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிலர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞரின் சகோதரர் இந்திரஜித்தை கடத்தி சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரை அவர் வீட்டில் விட்டு சென்றுவிட்டனர்.
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
காசா மக்களை பாதுகாக்கும் ஐநா சபை வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததற்கு பிரியங்கா காந்தி கண்டனம்
பாலஸ்தீனத்தின் காசாவில் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்: தெருக்கூத்து நாடக கலைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை
கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நடுரோட்டில் மோட்டார்சைக்கிளில் வந்த தெருக்கூத்து நாடக கலைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடி: கள் இறக்கும் போராட்டத்தில் பங்கேற்று பனை மரம் ஏறிய சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஷ்யாவில் வோட்கா போல், தமிழனின் தேசிய பானம் கள். அதை கள் என சொல்லாமல், பனஞ்சாறு, மூலிகைசாறு எனவும் சொல்லலாம். ஒருநாள் நானே பனை மரம் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என்று அறிவித்து இருந்தார்.
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சகாராம் காவர். இவரது மனைவி அவிதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர்
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
10 பேர்களை தூக்கி அடிப்பது ஏன்? நடிகர் என்.டி.பாலகிருஷ்ணா விளக்கம்
தெலுங்கு சினிமாவின் அதிரடி நாயகன் என். டி. பாலகிருஷ்ணா, வெறும் கையால் ரயிலை நிறுத்துவது, இரண்டு கைகளில் இரண்டு கார்களை தூக்கி அடிப்பது, ஒரே நேரத்தில் பத்து பேரை பந்தாடுவது என இவரது பட ஆக்ஷன் காட்சிகள் பிரபலம்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் மட்டுமே சுமூக முடிவு எட்டப்படும்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டம் தேசிய மக்கள் மன்றத்தில் நிலுவையிருந்த 2,773 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
தேனி மாவட்டம் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியா- நியூசிலாந்து தொடர்:
விளையாட்டு போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராமதாசிடம் மன்னிப்பு கேட்டார், அன்புமணி ‘100 ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும்’
அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
குஜராத் விமான விபத்து: கனவை நோக்கி பயணித்த மாணவி பலி
குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து உலக விமானப் போக்குவரத்து துறையை உலுக்கி இருக்கிறது. அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தினர் வாழ்த்து
சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’
நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து இருக்கும் படம் 'ரிவால்வர் ரீட்டா'.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் டீசல், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீனவர் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மீனவர் குடியிருப்பு பகுதியில் தடுப்புச் சுவர், மீனவ குடும்பங்களுக்குப் போதியளவு குடிநீர், விடுபட்ட மீன்பிடி படகுகளுக்கு மானிய விலை டீசல், பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம், மீன்பிடியின் போது கடலில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினார்கள்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
தடைக்காலம் முடிந்தது விசைப்படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் மீன்பிடிக்கச் சென்றனர்
மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
குஜராத் விமான விபத்து! 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிகளில் இடை நிற்றல் இல்லை
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிகளில் இடை நிற்றல் இல்லை' என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்
குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
தெலங்கானா திரைப்பட விருது விழா: சிறந்த நடிகர் விருது பெற்ற அல்லு அர்ஜூன்
தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல பாடகருமான ‘கத்தார்' பெயரில் வழங்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
பயமின்றி பறக்க வகை செய்ய வேண்டும்....
பயணங்கள் என்றுமே விபத்துக்குள்ளானவை, பறந்து சென்றாலும் நடந்து சென்றாலும். இது தவிர்க்க முடியாத விதி என்றாலும் நவீன அறிவியல் யுகத்தில் பல்வேறு பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வளர்ந்த நாடுகள், விபத்தில்லா சொகுசு பயணங்களில் விரைந்து முன்னேறியுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தோ, விதி முந்திற்றோ, மதி பிந்திற்றோ , என்று நினைக்கும் அளவு மோசமாக நடந்துள்ளது.
2 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரான் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல் 29 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் - ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
2 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரம் அடைகிறது: எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன
இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை ஈரான் மீது நடத்தியது. இதற்குப் பதிலடியாக, ஈரான் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
1 min |