Newspaper
DINACHEITHI - DHARMAPURI
‘மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்’
பெங்களூரு, ராமநகர் உள்பட 5 மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும், நீர்மின் நிலையம் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நோக்கிலும், உபரி நீர் வீணாகாமல் தடுக்கவும் ராமநகர் மாவட்டம் மேகதாது எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசு முடிவுசெய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஹைதராபாத் கொல்லத்துக்கு சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் ஒரு மாதம் நீட்டிப்பு
சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க முகமது சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் 2 பேருக்கு ஜாமீன்
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, பலத்த பாதுகாப்பையும் மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 இளைஞர்கள் மக்களவைக்குள் குதித்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
நானே 5 ஆண்டுகளும் முதல் மந்திரியாக இருப்பேன்: சித்தராமையா உறுதி
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமர்நாத் யாத்திரை புறப்பட்டது முதல் குழு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்,போலீசார்
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் புனிதயாத்திரை இன்று தொடங்க உள்ளது. இந்த யாத்திரை ஆகஸ்ட்9-ம்தேதிமுடிவடைகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
புலவாயோ: ஜூலை 3 - ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல்டெஸ்ட்புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கருவாடு வியாபாரி கொலையா?
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்திலுள்ள பயணிகள் நிழற்குடை அருகே ராமு (வயது 68) என்பவா பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
5 நாடுகளுக்கான வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி நேற்று (02-07-2025)முதல்9-ந்தேதிவரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யஉள்ளார். இந்நிலையில் 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மேதா பட்கருக்கு எதிர்ப்பு
நாடாளுமன்றக் குழுகூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், மேதாபட்கருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்பிக்கள், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
காட்பாடி தி.மு.க.பிரமுகர் வன்னியராஜா-புஷ்பலதா இல்லத் திருமண விழா
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
விவசாயி கொலை: சகோதரியின் கணவர், நண்பர் அதிரடி கைது
சேலம், ஜூலை.3வாழப்பாடியை அடுத்த அத்தனூர்பட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனியன் (46). இவருக்கு செல்வி (37) என்ற மனைவியும், மகன்களும் உள்ளனர். இவர், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் வீடுதிரும்பவில்லை.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி சபிதா. இவர்களுக்கு 2 வயதில் ஹரிஷ் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்?
சென்னையில்பொதுஇடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கீழப்பெரம்பலூர்: தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் வேப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
வரத்து குறைவு எதிரொலி: ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்தது
ஈரோடு வ.உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட்டிற்கு தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தாளவாடி ஆந்திராவிலிருந்து வ. உ.சி மார்க்கெட்டுக்கு அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் 4,54,500 கால்நடைகளுக்கு தடுப்பூசி
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், ஆனாங்கூர் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், நேற்று (02.07.2025) துவக்கி வைத்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு கட்டணம் உயர்வு
வீடுகளுக்குபுதியமின் இணைப்பு பெற கட்டணம் உயர்வு ஆகி உள்ளது. 4 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
தைரியமா இருங்கள் நாங்க இருக்கிறோம்: அஜித்குமாரின் தாயிடம் இ.பி.எஸ் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
எம்.எல்.ஏ. அருள் பா.ம.க.வில் இருந்து நீக்கம்
எம்.எல்.ஏ. அருள் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற...
1-ம் பக்கம் தொடர்ச்சி
2 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு இனி ஆதார் கட்டாயம்
புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி
சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 பேர் மூணாறுக்கு ஒரு காரில் சுற்றுலா வந்தனர். அவர்கள் மூணாறை அடுத்த போதமேடு என்ற பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கினர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
நண்பர்கள், அரசியல் பிரமுகர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய வாலிபர்
பனசங்கரி,ஜூலை.3கர்நாடகா மாநிலம் பெங்களூரு பனசங்கரியை சேர்ந்தவர் யுனிஸ் பாஷா(வயது 33). கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி இவருக்கும், ஒருஇளம்பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. திருமணமான சில நாட்களில் அந்த பெண் கர்ப்பமானார். இதை அறிந்த யுனிஸ் பாஷா மனைவிக்கு கருக்கலைப்பு செய்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேத்துப்பட்டு பகுதியில் 5 கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சி மேட்டு தெரு, சீனிவாச பெருமாள், கோயில் பழம் பேட்டை, கற்பக விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் கோயில், குளக்கரை, கெங்கை அம்மன் கோவில், முண்ட கண்ணன் தெரு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், ஆகிய 5 கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் அலுவலகத்தில், புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடம் என்று 2 கட்டிடங்கள் உள்ளன. இதில் புதிய கட்டிடத்தில் கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அதிகாரி அறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை, கனிமவளத்துறை, வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? டிகே சிவக்குமார் விளக்கம்
கர்நாடககாங்கிரசில் குழப்பமான சூழல்நிலவுகிறது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூரு வந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அழைத்து தனித்தனியாக பேசினார். அதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய மாநில நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்பதாக அறிவித்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை
புஜேராவில் புதுமையான முயற்சியாக சாலையில் வாகனம் ஓட்டி செல்லும் போது இசை எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
மின் சப்ளை பாதிப்பால் அகமதாபாத் விமானம் விபத்து ஏற்பட்டதா?
தொழில்நுட்பக் குழு ஆய்வு
1 min |