Newspaper
DINACHEITHI - CHENNAI
அமெரிக்காவுக்கு பணிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கும் எச். 1 பி விசா கட்டணம் ரூ. 80 ஆயிரமாக உயர்வு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
1 min |
September 22, 2025
DINACHEITHI - CHENNAI
‘இந்திய பொருட்களையே வாங்குங்கள்’
இன்று முதல் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அமல்
2 min |
September 22, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னை ஒன் செயலி மூலம் பயணம் செய்யும் வசதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் வசதியை வசதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min |
September 22, 2025
DINACHEITHI - CHENNAI
இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், வாடகை கார், ஆட்டோக்கள் ஒருங்கிணைந்த சேவை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2வது ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப்பெருநகரப்பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கானபோக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR (Quick Response) பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை 22.9.2025 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
1 min |
September 21, 2025
DINACHEITHI - CHENNAI
ஐரோப்பிய பயணமும்- ஆக்ஸ்போர்டு நினைவுகளும்
ஐரோப்பியப் பயணமும்- ஆக்ஸ்போர்டு நினைவுகளும் என்றதலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்வீடியோவெளியிட்டு உள்ளார்.
1 min |
September 21, 2025
DINACHEITHI - CHENNAI
பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்:
மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள \"பூம்புகாரில்\" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min |
September 21, 2025
DINACHEITHI - CHENNAI
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
1 min |
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்
சென்னை கிண்டியில் வீர மங்கை வேலுநாச்சியார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
1 min |
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் வேலு நாச்சியார் சிலை திறப்பு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சிவகங்கை மன்னர் குடும்ப வாரிசு ராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் நன்றி
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச் சிலையினைத் தமிழ்நாடு அரசின் சார்பில் கிண்டிகாந்திமண்டப வளாகத்தில் புதிதாக நிறுவி நேற்று திறந்து வைத்துள்ளார்.
1 min |
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும்:வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1 min |
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவுவருமாறு :
1 min |
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
“குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை” - தேர்தல் ஆணையம் மறுப்பு
லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சி நடப்பதாக, தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாடு கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், \"குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை\" என தெரிவித்து உள்ளது.
1 min |
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
\"மக்களைத் தேடி அரசு சேவைகள்
1 min |
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
அதிமுக விவகாரத்தில் அமித்ஷா தலையீடு இல்லை
அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷாகூறுவது தான் இறுதி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமிகூறியுள்ளார்.
1 min |
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு
தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் மட்டும் இன்றிதேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது.
1 min |
September 17, 2025
DINACHEITHI - CHENNAI
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் 108-வது பிறந்தநாளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1 min |
September 17, 2025
DINACHEITHI - CHENNAI
ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1 min |
September 17, 2025
DINACHEITHI - CHENNAI
டெல்லியில் துணை ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
எடப்பாடி பழனிசாமி : 2 மணி நேரம் கலந்துரையாடல்
1 min |
September 17, 2025
DINACHEITHI - CHENNAI
மேலும் 40 திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த அரசு விழாவில், \"தி.மு,க. அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மேலும் 40 திட்டங்கள் பரிசீலனையில் இருக்கிறது\" முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
1 min |
September 15, 2025
DINACHEITHI - CHENNAI
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 193 தமிழக காவல்துறை - சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள்
தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
1 min |
September 15, 2025
DINACHEITHI - CHENNAI
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா : சிலைக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 15.9.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்துமலர் தூவிமரியாதை செலுத்துகிறார்கள்.
1 min |
September 15, 2025
DINACHEITHI - CHENNAI
தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு திரண்டு வாருங்கள் தமிழ்நாட்டை ஒருபோதும் தலை குனிய விட மாட்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு மடல் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
2 min |
September 14, 2025
DINACHEITHI - CHENNAI
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது “ என்று, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min |
September 14, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min |
September 14, 2025
DINACHEITHI - CHENNAI
தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்
தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
1 min |
September 12, 2025
DINACHEITHI - CHENNAI
பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்
- தனியாக கட்சி தொடங்கலாம்
1 min |
September 12, 2025
DINACHEITHI - CHENNAI
‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min |
September 12, 2025
DINACHEITHI - CHENNAI
"77சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தன"- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
ஓசூரில் நேற்று நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 24,307 கோடிக்கு முதலீடுகள் சேர்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,\" இதுவரை கையெழுத்தான ஒப்பந்தங்களில் 77 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தன, ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும்\" என குறிப்பிட்டார்.
2 min |
September 12, 2025
DINACHEITHI - CHENNAI
சபரீசனின் தந்தை வேதமூர்த்தி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசன் அவர்களின் தந்தையுமான. வேதமூர்த்தி நேற்று (11.9.2025) அதிகாலை உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
1 min |
