Newspaper
DINACHEITHI - CHENNAI
நைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி விபத்தில் 21 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.அந்நாட்டின் கானோமாகாணத்தில் உள்ளதேசிய நெடுஞ்சாலையில் ஜாரியாவில் இருந்துகானோ நோக்கி நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 23 பேர் பயணித்தனர்.’ அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
ஹெல்மெட் அணிந்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னை மணலி புதுநகரில் சோகம் அதிக அளவில் மாத்திரைகளை தின்று கணவன் - மனைவி தற்கொலை
மணலி புதுநகரை சேர்ந்தவர் வேதகிரி 45. இவர் புரோகிதர் வேலை செய்து வருகிறார் அவரது மனைவி ஹேமமாலினி 44. இவர்களது மகள் திருமணம் ஆகி கணவனுடன் வெளியூரில் வசிக்கிறார். மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ராஜினாமா
புதுச்சேரிக்குமாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவருகிறது. இதனையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. மத்தியில்பாஜக அரசு இருப்பதால் புதுவையில் இந்த கூட்டணி ஆட்சியின் போதே மாநில அந்தஸ்து கிடைத்துவிடும் என்றநம்பிக்கை ஆட்சியாளர்கள் மத்தியில் இருந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
ராமர் நேபாளத்தில் பிறந்தார்: பிரதமர் சர்மா ஒலி உறுதி
ராமர் இந்தியாவில் உள்ள அயோத்தியில் பிறந்தவர் அல்ல, மாறாக நேபாளத்தில் பிறந்தார் என்று அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பா.ஜ.கவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க.
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க என கனிமொழி எம்.பி. கூறினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது
மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் 11-ந்தேதிவரை வெப்ப நிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் 11-ந்தேதிவரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
ஏமனில் கேரள நர்ஸ்க்கு வருகிற 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றம்
இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தில் ஆய்வு: அஞ்சுகம் நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று இருக்கிறார். நேற்று காலை அவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
மதிய உணவு வழங்கும் திட்டத்தின் 39-வது நாள்
புதுச்சேரியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்த
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
தாளவாடி அருகே 12 மணி நேரமாக வனத்துறையினர்- கிராம மக்களை அலறவிட்ட யானை கூட்டம்
சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் - ஐகோர்ட் உத்தரவு
சென்னை ஜூலை 9போதைப்பொருள்பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் கலெக்டர் அனுமதி தரவில்லை
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீதுதாக்குதலும் நடத்தினர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
2026 சட்டமன்ற தேர்தலை பார்த்து அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு விஷக்காய்ச்சல் வந்துள்ளது
நெல்லை: ஜூலை 9 - நெல்லைடவுன்நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த பின்பு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது :- நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனிப்பெரு ந்திருவிழாவையொட்டி 519-வது ஆண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
‘இவன் தந்திரன்-2’
‘ஜெயம் கொண்டான்', ‘கண்டேன் காதலை', ‘இவன் தந்திரன்', ‘பூமராங்', ‘காசேதான் கடவுளடா' உள்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
இந்திய முஸ்லிம்கள் குடிமக்களாக அல்ல, பணயக்கைதிகளாக வாழ்கிறோம்
கிரண் ரிஜிஜுவுக்கு ஓவைசி கண்டனம்
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
ரெயில்வே கேட் திறந்தே இருந்தது: கேட் கீப்பரை பார்க்கவில்லை
விபத்தில் காயமடைந்த மாணவன் பேட்டி
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து எதிரொலி - ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
கடலூர் அருகே மூடப்படாத ரெயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரெயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
விம்பிள்டன் டென்னிஸ்: மிரா ஆண்ட்ரீவா, இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
லண்டன் ஜூலை 9விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தையசுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கைசேர்ந்தகிளாரா டவ்செனை எளிதில் வென்று கால் இறுதிக்குமுன்னேறினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
டெல்லி பிரீமியர் லீக்: பெரிய தொகைக்கு ஏலம் போன சேவாக் மகன்
2025 சீசனுக்கான ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக்கின் மகன் ஆர்யாவிர் சேவாக் 8 லட்சம் ரூபாய்ப்பு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடிக்கு சீனா கண்டனம்
திபெத்தியபௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததற்கும், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பங்கேற்றதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
ஆசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை குட்டிகளுடன் கடந்த யானைகள் கூட்டம்
ஈரோடுமாவட்டம்சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
பிகாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
வட மாநிலத்தவர் இங்கே கேட் கீப்பர்: தமிழ் தெரிந்தவர்களை நியமனம் செய்யுங்கள்
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயேபலியானநிலையில் சி கி ச் சை க் கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்று தீ வைத்து எரித்த கிராமத்தினர்
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம்டகொமாகிராமத்தை சேர்ந்த பாபு லால். இவரது குடும்பத்தினரான சீதா தேவி, மன்ஜத் ஓரன். ராணியா தேவி, டபோ மோஸ்மட் மற்றும் ஒரு குழந்தை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
காயமடைந்த மாணவர் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்வோம்
காயமடைந்த மாணவர் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்வோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருக்கிறார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
கோவையில் 2-ம் நாளாக எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ: தொழிற்துறையினரை சந்தித்து உரையாடினார்
எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வகு நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கோவையில் ஷோ மூலம் மக்களை சந்தித்தார். தொழிற்துறையினரை சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
