Newspaper
Dinamani Vellore
அவதூறு பதிவு: சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
காவல் துறை குறித்து அவதூறாகப் பதிவிட்ட சிறப்பு உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் துணை ஆணையர் உத்தரவிட்டார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்
குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
லக்ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனர்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
தத்தளிப்பில் நேபாளம்!
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.
2 min |
September 15, 2025
Dinamani Vellore
அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பது இயல்பானதுதான்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திப்பு இயல்பானதுதான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும்
நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
பாகிஸ்தான் திணறல் 127/9
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சுழலில் திணறிய பாகிஸ்தான் அணி 127/9 ரன்களைச் சேர்த்தது.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்
சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று ஒசூரில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலர் பழங்கள் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
மாதம் ரூ. 2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி பயணம்
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுள்ள ஸி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப்.16) தில்லி செல்கிறார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி
சீனா விசாரணை
1 min |
September 15, 2025
Dinamani Vellore
திருவாசகம் முற்றோதுதல் பெருவிழா
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிவனடியார்கள் மற்றும் குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருமுறை மாநாடு மற்றும் திருவாசகம் முற்றோதுதல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் காட்பாடி சாலை, காந்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோயில், அதே வளாகத்தில் அமைந்துள்ள மாரியம்மன், முனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சார்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு: ஆய்வு நிறுவனம்
அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக ஆய்வு அமைப்பின் (ஜிடிஆர்ஐ) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
ஹிந்தி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
ஹிந்தி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி
காவல் துறையினர் தடுத்து நிறுத்தம்
1 min |
September 15, 2025
Dinamani Vellore
காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல்
காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
மணிப்பூரில் நிலச்சரிவு, பெருவெள்ளம்
மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளன.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தங்களை கவனித்துக் கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
ஹிந்தி, பிற மொழிகள் இடையே மோதல் இல்லை
அமித் ஷா
1 min |
September 15, 2025
Dinamani Vellore
2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்திக் காட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
364 வாக்குறுதிகள் நிறைவேற்றம்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
வழித்துணையாகும் வாசிப்பு!
பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை.
2 min |
September 15, 2025
Dinamani Vellore
குடியாத்தத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
1 min |
September 15, 2025
Dinamani Vellore
காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறை
காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Vellore
இந்தியா வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிர்கொள்ள வேண்டும்
அமெரிக்க அமைச்சர் தாக்கு
1 min |
September 15, 2025
Dinamani Vellore
14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சி பாஜக
2 கோடி செயல் உறுப்பினர்கள் உள்பட, மொத்தம் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது! என்று கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
1 min |